மூல நோய் தீர வீட்டிலேயே செய்யக் கூடிய வைத்தியங்கள் என்ன? Doctorரிடம் செல்ல மிகவும் சங்கடமாக உள்ளது. அப்படியே விட்டு விடவும் முடியாது. Bleeding எதுவும் இல்லை, ஆனால் மலம் கழிக்கும் போதும், அமர்ந்து எழும் போதும் வலி இருக்கிறது. நிறைய தண்ணீர், Fruits எல்லாம் உண்டு பார்த்தாயிற்று. இளநீர் குடிக்கலாமா? அதில் வெந்தயம் ஊற வைத்து குடிக்கும் முறை யாருக்கும் தெரியுமா? தயவு செய்து பதில் போடுங்கள். மிக்க நன்றி.
Home remedy for piles...
நார்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளவும்.தண்ணி அதிகமா குடிங்க. இரவு உணவை சீக்கிரமா எடுத்து கொண்டு சிறிது நேரம் கழித்து ஆரஞ்சு, பப்பாளி பழங்கள் சாப்பிடவும்.
constipation ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் மூல நோய் அதிகமாகும்.
காபி,டீ, junk food, பதப்படுத்தபட்ட உணவுகள்,அசைவ உணவுகள், அதிக காரம், மசாலா சேர்த்தவை தவிர்க்க வேண்டும்.
பாகற்காய் சாறு 3 தேக்கரண்டி எடுத்து 1 கப் மோரில் காலை வெறும் வயிற்றில் 1 மாதம் குடித்தால் மிகவும் நல்லது.சரியாகும்
முள்ளங்கியும் மிகவும் நல்லது.தினமும் காலை மாலை 1/4 கப் சிறிது தேன் அல்லது உப்பு சேர்த்து குடிக்கலாம்.
மோரில் ஒமப்பொடி 1/4 தே, பின்ச் உப்பு சேர்த்து குடிக்கலாம்.
அத்திபழம் 3-4 பழங்களை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து தண்ணி குடித்து விட்டு பழங்களையும் சாப்பிடவும்.இது போல் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் படிப்படியாய் குணமாகும்.
பழுத்த வாழை பழம் 1 எடுத்து பாலில் கொதிக்க வைத்து நன்றாக மசித்து தினமும் 3 வேளை சாப்பிடுவதும் பலன் தரும்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதும் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா செய்வது மிகவும் நல்லது.
ஒவ்வொரு வேளையும் உணவோடு சாலட் எடுத்து கொள்ள வேண்டும்.
பிரச்சனை அதிகமாக இருப்பின் சங்கடப்படாமல் மருத்துவரை நாடுவது நல்லது.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
மிக்க நன்றி. முடிந்த வரை
மிக்க நன்றி. முடிந்த வரை எல்லாவற்றையும் follow பண்ணுகிறேன். இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. தங்கள் நேரத்திற்கு நன்றி.
Life is the way we look at it.
Drink green tea
Drink green tea
எனக்கு தெரிந்த ஒரு பேஷ்ட்
எனக்கு தெரிந்த ஒரு பேஷ்ட் உள்ளது அது மூல நோய்க்கு மிக சிறந்த காளான் மருந்து பலன் நன்றாக இருக்கும்
paste
Pls tell thete name and where will we get it.
sacrifice anything for love, donot sacrife love foe anything
மூலம்
எனக்கும் மூலம் இருந்தது நான் மருத்துவரின் அலொசனைபடி 3 நாட்கல் மட்டும் மருந்து எடுத்து கொன்டேன். பின்பு மருதுவர் fஇபெர் அதிகம் உள்ள உனவை உண்ண சொன்னர். மாமிசம், மைதா, உண்ணௌகலி தவிர்க சொன்னர். நல்ல பலன் கிடைத்தது. மாமிசம் உண்டால் மீண்டும் ப்ரொப்லெம் வரும் எனவெ நான் மாமிசம், மைதா, சாபிடுவதில்லை. தினம் கீரை , cool veg and fruits like முள்ளஙி,banana,papaya, மோர் சாபிடுகிரென் and i also eat only easy digestable food.its good. now i dont have a problem
sorry this is my first post so i am unable to continue in tamil.
mrs.varma -
http://www.arusuvai.com/tamil/node/15331
ingka paarungka.......
எனக்கு மோஷன் போகும்போது
எனக்கு மோஷன் போகும்போது எரிச்சல் இருந்து மருத்துவரிடம் காண்பித்து டேப்லெட் எடுத்து கொண்டேன்
ஆனாலும் இன்னும் சரியாகவில்லை. மலச்சிக்கல் அதிகம் இருக்கிறது இயற்கை முறையில் சரி படுத்த வழி சொல்லுங்களேன் மேலும் நார்ச்சத்து மிக்க உணவுகள் எவை என்று கூறுங்கள் ப்ளீஸ்
ஹாய் வினயா நன் அறுசுவைக்கு
ஹாய் வினயா
நன் அறுசுவைக்கு புதுசு உங்க லிங்க் படிச்சேன்.
எனக்கு மோஷன் போகும்போது எரிச்சல் இருந்து மருத்துவரிடம் காண்பித்து டேப்லெட் எடுத்து கொண்டேன்
ஆனாலும் இன்னும் சரியாகவில்லை. மலச்சிக்கல் அதிகம் இருக்கிறது இயற்கை முறையில் சரி படுத்த வழி சொல்லுங்களேன் மேலும் நார்ச்சத்து மிக்க உணவுகள் எவை என்று கூறுங்கள் ப்ளீஸ்
hai,ennakum antha paste name
hai,ennakum antha paste name thevai,pls.
sacrifice anything for love, donot sacrife love foe anything