கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

naagalum solluvomla....oru periye ap7ple tree with somuch of apple..adhuku 7 person wathch man...andhe pakkama vandhe oru boyku 1 apple venum..but all watchmans solraanga oru oru allkum nee parikuradhulla half venum..so andhe paiyen yevlo paripaan...yepdi kudupaaaan...but avanuku thevai 1 apple????????????

...ஆனாலும் உங்ககிட்ட விடை கேட்க மாட்டேன்.கன்டுபிடிக்குறேன்.....dont tell me the answer.its a challenge.bye for now

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஐயோ நான் என்ன பன்னுவேன்...யாருக்கும் இந்த பல்ப் கதைக்கு விடை தெரியலையே....ஹல்லோ யோகராணி madam,சங்கீதா,ஹர்ஷா,திவ்யா,ஷமிலாஷாஜ் madams.... நீங்க எல்லோரும் என்ன பன்றிங்க?plz answer this..its a challange

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ஷமிலா, அந்த மொத்தம் 5 ஆப்பிள் பரிக்கிறான் எல்லா காவலாளிகளுக்கும் பாதி பாதி ஆப்பிள் கொடுத்துவிட்டு(7 காவலாளி= 3 1/2 ஆப்பிள்) மீதி இருக்கும் 1 1/2 ஆப்பிளில் பாதியை அங்கேயே சாப்பிட்டு விட்டு மீதி ஒரு ஆப்பிளை எடுத்து செல்கிறான்.

ஷேக் நீங்களே அந்த கேள்விக்கு பதில் சொல்லி பல்ப் எறிய விடுங்க.

கண்டுபிடித்துவிட்டேன் ஸமிலா,அனுஷா.முதல்ல அவன் 216 ஆப்பிள் பறிக்கிறான்..அதுல பாதி 108ஐ 7வது வாட்ச்மேனுக்கு கொடுக்கிறான்.பிறகு 108 ஆப்பிள் பறித்து 6 வது வாட்ச்மேனுக்கு 64 ஆப்பிள் கொடுக்கிறான்.பிறகு 64ல் பாதியை 5வது வாட்ச்மேனுக்கு 32 கொடுக்கிறான்,32 பறித்து 4வது வாட்ச்மேனுக்கு16 கொடுக்கிறான்,16 பறித்து 8ஐ 3வது வாட்ச்மேனுக்கு,4ஐ பறித்து 2வது வாட்ச்மேனுக்கு,2ஐ பறித்து முதல் வாட்ச்மேனுக்கு 1ஐ கொடுத்து மீதி ஒன்றை அவன் எடுக்கிறான்.எப்படி??ஹஹா ஹா ஹா ஹா நான் சிங்கம்ல....yennoda vidukadhaiஎன்ன் ஆச்சு?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

3 ஸ்விட்ச்சுகளில் மற்ற 2ம் fan switch. correctaa?(oru guess dhan)

//ஒரு அறையில் ஒரு பல்ப் இருக்கிறது.அறைக்கு வெளியே அதற்கான ஸ்விட்ச் இருக்கிறது.ஆனால் மூன்று ஸ்விட்ச் உள்ளது.அதில் ஒன்றுதான் பல்புக்கு தொடர்பு.ஒரு முறை மட்டும் ஒருஸ்விட்ச் போட்டு உள்ளே சென்று அதற்க்கு தொடற்பான ஸ்விட்சை கண்டுபிடிக்கவேண்டும்.எப்படி?
//

ஓகே, நானும் ட்ரை பண்‌‌றேன்...
முத‌லில் ஒரு ஸ்விட்ச் போட்டு, கொஞ்ச நேரத்தில் அதை அணைத்துவிட்டு உள்ளே போய் அந்த பல்பை தொட்டு பார்க்க‌ வேண்டும். அது சூடாக இருந்தால், அந்த முறை எந்த ஸ்விட்ச் போட்டு அணைத்தோமோ, அதுதான் பல்ப் ஸ்விட்ச்! கரக்ட்டா?!! : )

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ madam தப்பு.இன்னும் கொஞ்சம் try பன்னுங்க.ஏன்னா...ஒரு தடவைதான் ஸ்விட்ச் போட முடியும்.மூனுல அந்த ஸ்விட்ச் எப்படி கண்டுபிடுக்கிறது?அது 1 ஆ இருக்கலாம்.2 ஸ்விட்சா இருக்கலாம்.3 ஆவும் இருக்கலாம்.ayyo yennoda kadhaikku answer panna yaarum illaiyaa?ayyooo naan yenna pandradhu??oh my gud ness!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மூணு switchல ஒண்ணு on பண்ணியே இருக்கு. மற்ற இரண்டில் ஒன்றை on பண்ணி pulp switchஐ கண்டுபிடித்து விடலாம்.Is it correct?

en answer thappa sariyaanu sollave illaye?

மேலும் சில பதிவுகள்