கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

பின்னால் சொல்பவரின் பதிலை வைத்து ஒவ்வொரு அடிமையும் தப்புவான்...இதுக்குமேல் க்ளு கொடுக்க முடியாது யோகரானி தங்கச்சி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பதில் தந்தமைக்கு நன்றி ஷேக்.அப்படியே குதிரை கேள்விக்கும் பதில் தர முயற்சியுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

லாடம் களற்றி விட்டுருப்பாங்க எல்லா குதிரைக்கும் சரியா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

I Would like the arusuvai.com. Its most of the foods is easy prepared on house. I am interested joined in arusuvai program.

Thanks,

Poongodimuthu

நன்றி அருமை நண்பர் ஷேக் அவர்களே.
தங்களின் சிவப்பு, கருப்பு தொப்பியின் விடை படித்தேன். அருமையான பதில்.
கடைசியில் இருப்பவர் யார் சொன்னதைக் கேட்டு சொன்னார்...............!

மன்னர் சொல்லியிருப்பாரோ!.

Don't Worry Be Happy.

அன்புத் தோழி யோகராணி எனது இந்த விடை சரியா.

குதிரைகளை கட்டியிருந்த கயிற்றில் இருந்து விடுவித்திருப்பார்கள்.

லாடத்தைக் கழற்றினால் குதிரையால் வேகமாக திடலில் ஓடமுடியுமா.
கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம் நண்பா ஷேக்.

Don't Worry Be Happy.

அது விடை இல்லை மேடம்.நான் க்ளு மட்டுந்தான் கொடுத்தேன்.விடை சொல்ல வில்லை.கண்டுபிடியுங்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பூங்கொடி மேடம்,
தங்கள் வரவு நல்வரவு ஆகுக. சேலத்து மண்மணம் கமிழ எழுத்துதவியின் துணை கொண்டு கம்பீர நடை பயில வருக! வருக! என்று அன்போடு வரவேற்கிறோம்...........!

Don't Worry Be Happy.

வணக்கம்,sheik.
தவறான குறிப்புக்கு ( க்ளுக்கு) செவிசாய்ப்பதில்லை.

Don't Worry Be Happy.

128 apple

மேலும் சில பதிவுகள்