கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

Neenga oru murai thaan switch podanum nu sonninga but kamalg madam rendu murai switch pottathaa solranga puriyala konjam vilakkavum???

என்றும் அன்புடன்,
பாத்திமா உஷானா.

அதான் அண்ணன் தம்பி 2 பேர் சொல்லியசு appuram இரண்டு பேருகும் ஒன்னு ஒன்னு கொடுக்கவேன்டியதுதான். Enna correcta

Oru switch oru murai than podanum... on and off pana kudathu...

ஹாய் ஷேய்க்!
ஏனென்றால் சுடுகாட்டுக்கு ஆணி அடிக்க போனவர், பயந்து பயந்து போனார். அவர் ஆணி அடிக்கும்போது அவர் வேட்டி தலைப்பு ஆணிக்குள் அகப்பட்டு விட்டது. அவர் பேய் பிடித்து இழுக்கிறது என்று நினைத்து,அதிலேயே இறந்து விட்டார். சரியா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்த பல்ப் கதையொட கன்டிஸன் என்னவென்றால்..ரூம் உள்ளே போகும் போது .மூன்று ஸ்விட்சையும் ஒரே தடவையில் பயன்படுத்த கூடாது.முதல்ல ரெண்டாவது ஸ்விட்சை போட்டு பத்து நிமிடம் கழித்து,இப்போது மூன்றாவது ஸ்விட்சை போட்டு உள்ளே போகவேன்டும்.பல்பை தொட்டு பார்க்கவேன்டும்.பல்ப் எறியாமல் சூடாக இருந்தால் அதோட ஸ்விட்ச் 2.பல்ப் எறிந்தால் அதோட ஸ்விட்ச் 3. பல்ப் எறியாமல் சூடாக இல்லை என்றால் அதோட ஸ்விட்ச் 1.ok va

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

யோகராணி உங்க இருண்டு விடையும் சரியானது

ஜயபிருத்வி உங்க விடை சரிதான் keep it up

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Ok.ippo nan oru problem tharuven,but ithu 8th,9th school sum illa.Itha yaar solve panringanu paarpom.
2/10=2 solve it.Marathudathinga ithu school problem illa.

ஒரு அரசன் 20 அடிமைகளுக்கு மரண தன்டணை விதிக்கிறார்.ஆனால்...தன்டணை நிறைவேற்றபடும் முன் 20 பேரும் தலையில் ஒரு தொப்பி அணியபடுவார்கள்..அது கருப்பும்,சிகப்பு நிற தொப்பிகள்.20 பேரும் வரிசையாக நிறுத்த படுவார்கள்.ஒருவரோட தொப்பியின் நிறத்தை அவர் பார்க்க முடியாது.கடைசி நபரிடமிருந்து அரசன் "உங்கள் தொப்பியின் நிறம் என்ன என்று" கேட்பான்.சரியாக சொன்னவரை விடுதலை செய்வான்...எப்படி அடிமை தப்புவான்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்