கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

விஞ்ஞானி ஒருவர் ஆய்வு கூடத்தில் நின்றார்.அவர் சோதனைகுழாயை காட்டி "இதில் ஒரு உயிர் அணுவை விடுகிறேன்.அந்த உயிரணு நொடிக்கு இரண்டாக பெருகும் தன்மை வாய்ந்தது.உயிரணுக்கள் இந்த நாலு அவுன்ஸ் சோதனைகுழாயின் கால் பாகம் நிரம்ப பத்து நிமிடங்கள் எடுத்து கொள்கின்றன.சோதனைகுழாய் முழுவதும் நிரன்ப எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவாகும்"

நீங்கள் சொல்லுங்கள் பாப்போம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இல்ல யோகராணி மேடம்.தப்பு..அந்த ஆர்டரில் தொப்பி கொடுக்கபடவில்லை....அரசனுக்கு அப்படி கொடுத்தால் கண்டுபிடித்து விடுவார்கல் என்று தெரியாதா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

யோகராணி மேடம்..தயவு பன்னி இந்த அவுன்ஸ்,மீட்டர்,சென்டி மீட்டர் கணக்குகளை எனக்கு தராதீர்கள்.நான் கணக்குல வீக்.ஐ அம் வெரி சாரி....

எனது பதில் தவறு என்றால்,சரியான பதில் தெரிந்தவர்கள் வந்து சொல்லட்டும்.
அடுத்தது எனது கேள்விக்கு உங்களால் முடியா விட்டால் விடுங்கள் sheik மற்றவர்கள் வந்து பதில் சொல்கின்றார்களோ என்று பாப்போம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

marana thandanai vithikkap patta matra varkalaip paarppaar 9 thoppi enthak kalaril ullatho athai solvaar

hi snow,the answer is darjiling

40 minutes

இல்ல junaf மேடம்.அது தப்பு.சரியான விடை கண்டு பிடிங்க

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இல்ல junfar மேடம்.அது தப்பு.சரியான விடை கண்டு பிடிங்க

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்