கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

the answer fr ur riddle is madurai.

loved to be loved

யோகராணி மேடம், சோதனை குழாய் கேள்விக்கு விடை - 30 நிமிடங்கள்

யோகராணி,ஷமிலா,சுபா,ஹர்ஷா,மிஸ்சஸ்.ஜேக்கப்,திவ்யா,சந்ரு,வானி,அனுஷா,ப்ரியாக்ரிஸ்,சுஸ்ரீ,கோகி மேடம்மற்றும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்..நான் பொதுபிரிவில் அதிகம் சுமை தாங்கி ஆண்களா பெண்களா? என்ற தலைப்பையும்,தினமொரு புதுக்கவிதையும்,மற்றும் பள்ளிகூட வாழ்க்கையை போல் வருமா என்ற தலைப்பையும் தந்திருக்கிரென்.இதில் உன்களது கருத்துக்களையும்,பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்..நன்றி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கமலா உங்கள் விடை தவறு. சரி நானே விடையை தருகின்றேன்.
10 நிமிடங்களுடன் 2 அடுத்த நொடிகளில் நிரம்பிவிடும்

அடுத்த கேள்வி.

மூன்று பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிள்ளைகள்.
அவர்கள் உணவருந்துவதற்காக, ஒரு உணவகத்திகு செல்கிறார்கள். அங்கே ஏழு கதிரைகள் தான் இருந்ததன.
இருந்தாலும் எல்லோரும் இருந்து சாப்பிட்டார்கள்.அது எப்படி சாத்தியம்?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஒரு தாய், அவர்களின் இரண்டு மகள்கள் அவர்களின் பிள்ளைகள் நால்வர். சரியா யோகராணி மேடம்?

ஒவ்வொரு அடிமையும் தன் பக்கத்து அடிமையை கேட்டு தன் தொப்பி நிறத்தை தெரிந்துகொள்வான்.

தப்பு திவ்யாசுரேஸ் மேடம்...இந்த கதையோட முக்கிய நிபந்தனையே திரும்பி பேசகூடாது என்பதுதான்...இன்னும் முயற்சி பன்னுங்க...அய்யோ..என் கதைக்கு விடை சொல்ல இங்கு யாருமே இல்லையா?அட கடவுளே!நான் என்ன பன்னுவேன்?யாராவது விடை சொல்லுங்க

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நிபந்தனையை முன்னடியே சொல்லணும் சார்!

சாரி மேடம்..டைப் பன்ற அவசரத்தில் சில சமயங்களில் தவறு செய்து விடுகிறேன்....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

i think same time on three switchs

மேலும் சில பதிவுகள்