கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

////ஒரு தாய், அவர்களின் இரண்டு மகள்கள் அவர்களின் பிள்ளைகள் நால்வர். சரியா யோகராணி////

ஜுனிபார்! உங்கள் பதில் சரியானது வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இதுக்கு விடை சொல்லுங்க பார்க்கலாம்.

ஒருவன் ஒரு உயரமான மாடி வீட்டில் குடியிருக்கின்றான். அவன் தினமும் லிவ்டில்(lift) கீல் மாடிக்கு சென்று பின் வேலைக்கு போவான்.வீட்டுக்கு வரும்போது 10.ம் மாடி வரையும் லிவ்டில் வந்து பின் படியில் ஏறி தனது அறைக்கு போய் சேருவான். மழை காலத்தில் மட்டும் அவன் லிவ்டில் தனது அறைக்கு போய் சேருவான்.இது எப்படி சாத்தியம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இரண்டு முறை பதிவாகி விட்டது அதுதான்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வனக்கம் தோழி...நல்லா இருக்கிகலா...முதல் தடவ உங்கலுகு தமிழ்ழ அனுபுறே ஓகெவா

அஸ்ஸாலம் அலைகும்....இன்னைகு தா தமிழ அனுபுரெ ஓகெவா தோழா

அவன் குள்ளமானவன் அதனால் அவன் வேலைக்கு போகும் போது கீழே இருக்கும் பட்டனை அழுத்தி மாடியின் கீழ் தளத்திற்கு இலகுவாக சென்று விடுவான். ஆனால் வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவனால் ஆகக்கூடியது 10ம் மாடிக்குரிய பட்டனையே அவனால் அழுத்த முடியும் ஏனென்றால் அவன் உயரம் குறைந்தவன் ஆதலால் அவன் 10ம் மாடி வரை சென்று பின் தன் அறை வரை படியில் ஏறிச்செல்வான், மழை காலத்தில் லிப்டினுள் மழை நீர் நிற்பதனால் நீந்திச்சென்று தனது அறைக்குரிய பட்டனை அழுத்தி தனது அறையை சென்றடைவான்

பிரிந்தா உங்கள் பதில் தவறு.
மழை காலத்தில் லிப்டில் நீந்த கூடிய அளவிற்கா தண்ணீர் இருக்கும்.
நப்பக்கூடியதாக பொருந்தும் பதிலை கண்டு பிடியுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மழை காலத்தில் அவன் குடையைக் கொண்டு லிப்ட் பட்டனை அழுத்தி விடுவான்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

Is that Mushroom

hi samsee, ur answer is correct

மேலும் சில பதிவுகள்