கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

ur answer is correct mrs.jacob

கமலா சரியான பதில் வாழ்த்துக்கள்.

அடுத்தது-
ஒரு மைதானத்தில் குதிரைப் பந்தயம் மிகப்பிரபலமாக நடந்து கொண்டிருந்தது. ஏதேனும் புதுமை செய்ய எண்ணி அதையே
மெதுவாக நடக்கும் போட்டியாக அறிவித்தார்கள் அதற்குப் பின்
ஸ்டார்ட் சொல்லியும் எந்தக் குதிரையும் நகருவதாக இல்லை.
அதிக நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு, குழுவில் அனைவரும் கூடி
ஒரு முடிவு எடுத்தார்கள். அதற்குப் பிறகு எல்லா குதிரைகளும் பிய்த்துக் கொண்டு ஓடின. அவர்கள் எடுத்த முடிவு என்ன?

(பி.கு) அவர்கள் மெது நடைப் போட்டியை வேகப் போட்டியாக மாற்றவில்லை.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

start சொன்னது குதிரைகளுக்கு புரியவில்லை. வழக்கம்போல் துப்பக்கியால் மேல்நோக்கி சுட்டதும் பிய்த்துக்கொண்டு ஓடியது.

Don't Worry Be Happy.

சிவப்பு தொப்பி ,கருப்பு தொப்பி என்ற் தனித்தனியாக தொப்பி இல்லை. இரண்டு நிறமும் சேர்ந்த ஒரே தொப்பி.
அதனால் கடைசியாக நிற்பவர் முன்பிருப்பவரைப் பார்த்தே தொப்பியின் நிறத்தை சொல்வார்.
அல்லது மன்னருக்கு colour blindness அனைவரின் பதிலும் சரியே என்று விடுதலை செய்வார்.

Don't Worry Be Happy.

இல்லை ஜயலக்ஸ்மி மேடம்.சிவப்பு,கருப்பு தொப்பி உண்டு.உங்கள் விடை தவறு.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு அரசன் 20 அடிமைகளுக்கு மரண தன்டணை விதிக்கிறார்.ஆனால்...தன்டணை நிறைவேற்றபடும் முன் 20 பேரும் தலையில் ஒரு தொப்பி அணியபடுவார்கள்..அது கருப்பும்,சிகப்பு நிற தொப்பிகள்.20 பேரும் வரிசையாக நிறுத்த படுவார்கள்.ஒருவரோட தொப்பியின் நிறத்தை அவர் பார்க்க முடியாது.கடைசி நபரிடமிருந்து அரசன் "உங்கள் தொப்பியின் நிறம் என்ன என்று" கேட்பான்.சரியாக சொன்னவரை விடுதலை செய்வான்...எப்படி அடிமை தப்புவான்?

பதில் - முதல் 19 அடிமைகள் தவறாக பதில் சொல்லி மரணதண்டணை விதிக்கப்பட்டார்கள்.
கடைசியாக இருந்தவன் மற்றவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு தொப்பியின் நிறத்தை 10 : 9 என கணக்கு வைத்து விட்டு போன நிறத்தை சரியாக சொல்லி தப்பித்தான்

Don't Worry Be Happy.

அய்யோ அய்யோ..இதுவும் தப்பு.இறைவா இந்த கதைக்கு விடைசொல்ல இங்கு யாருமே இல்லையா?ஜயலக்ஷ்மி மேடம் better luck next time

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

யோகராணி மேடம், என் பதில் சரிய? தவறா? காத்திருக்கிறேன்.

Don't Worry Be Happy.

ஜெயலட்சுமி உங்கள் பதில் தவறு. வேறு யாரும் வந்து பதில் சொல்கின்றார்களோ என்று பார்த்தேன்.அதுதான் உடனே பதில் போடவில்லை.
வேறு பொருத்தமாதாய் யோசயுங்கள்.முயற்ச்சிக்கு நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சிவப்பு கருப்பு தொப்பி வினாவுக்கு ஏதாவது க்குளு கொடுங்கள் ஷேக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்