எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
இட்லி கல்லு மாதிரி
இட்லி கல்லு மாதிரி இருந்துச்சோ????
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இட்லி பூ
இட்லி மல்லிகைப்பூ போல இருந்ததால் பெண் தலையில் வைத்திருப்பாள்.
வாழ்க வளமுடன்.
.ராதா ராமமூர்த்தி.
asking dought in cooking
hai radha i am geethajee, pl, tell me how to make soft idly
life is short make it sweet.
idly
not bad
life is short make it sweet.
radha answer right.... :)
radha answer right.... :) vidukadhaiyai poottadhu yaaruppa??? vandhu sarinu sollunga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
not kallu but poo
கல்லு இல்ல.பூ மாதிரி இருன்துச்சு.அதான்.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
yes
radha and u r right madam
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
விடை சொல்லுங்கள்.
1. கிளி ஏன் பச்சையாக இருக்கிறது?
2. 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடை எது?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
parrot
hi because we din't boiled parrot so its in green how is it..........(2)saakadai yeppuudiiiiii
answer
1.athu pachaiyaga ellathaiyum sapdivathal!!
2.sakkadai
என்றும் அன்புடன்,
கவிதா