தேவா மேம்,
நான் தலைக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஹென்னா போடுவேன்.(மிக ஆரம்ப கட்ட நரை முடி + தலைமுடி பராமரிப்புக்காக) இதற்கிடையில் வாரம் ஒரு முறை விளக்கெண்ணை தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து சீகைக்காய் பொடி உபயோகித்து தலைக்கு குளிப்பேன், அல்லது வெந்தயம் + தயிர் இரவே ஊற வைத்து காலையில் அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசி விடுவேன். இப்படி நடுவில் தலைக்கு குளிப்பதால் ஹென்னா போடுவதின் பலன் குறைந்து விடுமா?
not much
this wont affect much but make sure you make use of a good henna brand or directly get from the plant itself...
என்றும் அன்புடன்,
கவிதா
subashini
no idea
வெரும் ஹென்னா தேய்ப்பதை
வணக்கம், வெரும் ஹென்னா தேய்ப்பதை தவிர்க்கவேண்டும். இது முடியை வரட்சியடையச் செய்யும். நீங்கள் ஹென்னாவுடன் ஆம்லா பொடி சியக்காய் பொடி, புங்கக்கொட்டை பொடி சேர்த்து வாரம் ஒரு முறை பேக் போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள்.
குறிப்பு: புங்கக்கொட்டை தலையை சுத்தப்படுத்தும் . கிடைக்கவில்லை என்றாலும் பரவயில்லை.
Don't Worry Be Happy.
henna for hair
i used henna for the first time,but it does not give colour..will it be like this when used for 1st time...I mixed with tea dikashan&lemon juice.after how many days should i put thus again.
henna colour
hi every one my daughter participating in an classical dance programe and i want to put henna for her not the cone one the treditonal one (usually makes with the jagry ) i know long back some body posted that prepartion here but i couldn't find it plese help me how to prepare the red colour mehendhi with the jagri?
brindacs