PCOS

hi
ingu yarenum PCOS vaal affect aagi ullerra?
pls share ur thoughts...
eththanai kaalam piragu kulanthai undaiitru?
what medicine u take.

i have recently started taking metformin.
i am married for one and half yrs.
and trying for baby for last 6 months.
i am trying to reduce my weight also.

உறுப்பினர் பெயரையே தமிழில் கொடுத்து இருக்கின்றீர்கள். ஒவ்வொரு முறை லாகின் செய்யும் போதும் தமிழில்தான் டைப் செய்து லாகின் செய்வீர்கள். பிறகு பதிவுகள் மட்டும் ஏன் தமிங்கிலத்தில்.. :-) தமிழில் டைப் செய்ய தெரியாதவர்கள் ஆரம்பத்தில் தமிங்கிலத்தில் டைப் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். கொஞ்சம் சிரமம் பாராமல் தமிழில் டைப் செய்யுங்கள். ஆரம்பத்தில் நேரம் அதிகம் எடுக்கலாம். ஆனால், பழகப் பழகத்தான் அது எளிதாகும்.

அனைவருக்குமான குறிப்பு: நான் அடிக்கடி குறிப்பிடும் விசயம்தான். தமிழில் உறுப்பினர் பெயர் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். ஆங்கிலத்தில் உறுப்பினர் பெயர் இருப்பதுதான் வசதியானது. நாளை அறுசுவை ஆங்கிலத்தில் வரும்போது இதே உறுப்பினர் பெயர்தான் அங்கேயும் பயனில் இருக்கும்.

தோழிகளே எனக்கு ஒரு சந்தேகம். பிசிஒஸ் சிறிய அளவில் இருந்தால் சிக்கிரம் குணமகிவிடும் என்கீறார்கள். எனக்கு 3.2X2.0 இருக்கிறது இது குறைவா? அதிகமா? ப்ளீஸ் பா பதில் போடுங்க பா

ஏமாறாதே|ஏமாற்றாதே

ப்ரியா இது பெரியது அல்ல உடனே சரியாகிவிடும் . கவலை வேண்டாம்.

அன்புடன்
ஸ்ரீ

எனக்கு தெரிந்த ஒரு ப்ரண்ட் சொன்னாங்க அவங்களுக்கு தெரிந்தவங்களுக்கு ப்சிஓடி 10.2 மீட்டர் இருந்ததுனால ஆப்ரேஷன் பன்னி எடுத்தாங்கலாம். ஸோ டோண்ட் வொர்ரி

அன்புடன்
ஸ்ரீ

பிசிஓஸ் இருப்பவர்களுக்கு 4 மாத சிகிச்சையிலேயே குழந்தை கிடைக்குமா? உங்களில் யாருக்காவது அப்படி கிடைத்துள்ளதா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஏன் கவலை படுகிராய் . முதலில் அதிகமாக அதை பற்றி நினைப்பதை நிருத்து நார்மலா இரு . நான் உனக்கு மெயில் பன்னி இருகேன் பாத்தியா

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் தோழீஸ் ஏன் இப்படி பிசிஓக்கு கவலை படுரிங்க. நானும் பிசிஓ இருந்து இப்பம் கர்ப்பமாக இருக்கேன். எனக்கு திருமணம் முடிந்து 2வருடம் ஆகின்றது. நான் 11/2 வருடம் வரை எந்த டாகடரிடமும் காட்டவில்லை. அதன் பிறகு டாக்டரிடம் போனேன். அப்போது தான் எனக்கு தெரியும் பிசிஓ இருக்குனி அப்புரம் டாக்டரிடம் 3மாதம் தான் மருந்து எடுத்தேன். 4வது மாதம் கர்ப்பம் ஆனேன். சோ பயப்பட வேண்டுடாம்பா. இது ஒரு சின்ன விசயம் தான். இது ஏன் இப்படி பயப்படுரிங்க. முதலில் நானும் உங்களை போல தான் ரொம்ப பயந்தேன். அப்புரம் டாக்டர் சொன்னதை வைத்து உங்களுக்கு சொல்றேன். இப்போது இருக்கும் அனைத்து பென்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கு. இது ஈசியாக சரி செய்யகூட ஒன்று தான் சோ யாரும் பயப்படாம டாகடர் சொல்ரது கேட்டு நடந்தால் கண்டிபாக குழந்தை செல்வம் கிடைக்கும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

marriage agi 1 1/2 years agudhu,same pco,periods thalli pogudhu,i am 21 years and 60 kg wei how i reduce and get easy pregnancy ,plz badhil podunga,i am new pa

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

plz enaku padhil podunga,plz by bharathimathan

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் பாரதி எப்படி இருக்கிங்க. எனக்கும் இதே பாதிப்பு இருக்கு. நீங்க டாக்டர்கீட்ட போனிங்களா? என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க.டாப்லட்டா, இல்ல ஊசியா? உங்களுக்கு எந்த அளவு உள்ளது. இப்போதெல்லாம் பிசிஒஸ் நிறைய பெண்களுக்கு உள்ளது. இது ஒரு குறையே இல்லை சிக்கிரம் குணமாகி விடும் நீங்கள் மருத்துவர் சொல்லும்படி நடந்தால் சிக்கிரமே நல்லது நடக்கும். அந்த ராகவேந்திரர் சீக்கிரமெ உங்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க அருள் புரிவார்

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்