குறள் விளையாட்டு
அன்புடையீர்!
குறள் விளையாட்டின்றி அறுசுவையா
நாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.
நம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா?
இனி போட்டிக்கு வருகிறேன்.
நான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.
குறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.
இனி போட்டிக்கான குறள்:-
அகரமுதல எழுதெல்லாம் ஆதி.................
அடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.
அடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.
நன்றி கிளம்புங்கப்பா.
hi yogi.
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானம்
இன்சொ லினிதே அறம்.
பார்வையை இனிமையாக பார்த்து,இனிய சொற்கலையே பேசுவது அறமாகும்.
அடுத்து"சிறுமையுள் நீங்கிய"
சிறுமையுள் நீங்கிய இன்சொல்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
Next
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
"வருவிருந்து வைகலும்
"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவருந்து பாழ்படுதல் இன்று."
அடுத்த குறள்:
"கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
......."
கண்ணுள்ளின் போகார் இமைப்பின்
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எங் காத லவர்
என் காதலுக்குரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதும் நீங்கார்.எம் கண்களெ இமைத்தாலும் வருந்தார்,அவ்வளவு நுன்னியவர் அவர்.
தொடக்கம்"யாங்கண்ணிற் காண நகுப"
யாம்கண்ணின் காண நகுப
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
தாம்வேண்டின் நல்குவர் காதலர்..............
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தாம்வேண்டின் நல்குவர் காதலர்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
Sathiyabalaji
மக்களே போல்வர் கயவர்
மக்களே போல்வர் கயவர் ------------
Sathiyabalaji
மக்களே போல்வர் கயவர்
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
ஒளிப்பவர் " வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள். அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.
"சொல்லப் பயன்படுவர் சான்றோர்"என்ற குறள்.
Super Madam.
Super Madam.
Sathiyabalaji
அன்புத் தோழிகள்
அன்புத் தோழிகள் அனைவருக்கும்,
வணக்கம்
எனக்கு வருகின்ற மே 24 ஆம் தேதி திருமணம்.
Sathiyabalaji