உரையாடல் களம்

ஹாய்..ஷமிலா மேடம்...எப்படி இருக்கிங்க?அஸ்ஸலாமு அலைக்கும்.என்னொட மனைவி உங்களுக்கு ஸலாம் சொன்னாள்.டி.வி சீரியல் அதிகம் பார்க்காதிங்க பா...உங்களோட மெயில் ஐ.டி ஏதும் இருக்கா?உங்க வீட்ல எல்லொரயும் கேட்டதாக சொல்லுங்க..வஸ்ஸலாம்

moyhthathil apdinu stop pannitinga..apparam yenna friend...i cant find it....

மொத்ததில் நீ ஒரு பிஸ்கோத்து.இதான் answer madam.i am from thirunelveli.but i know cooking very well.what ur husband do?whats ur hobbies?i will try ur rasam and then will tell how it tasted ok.bye .take care

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

he is safety eneginear in dubai airport...hobbies is waching tv,take care of my son,and chating with friends ok friend bye will meet later

ok mam.thats gud.do u come dailly online?yes my wife is with me.she is a house wife?r u a muslim?do u pray dailly five times?plz reply

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

yaaa iam muslim...surely without praying there is nothing my friend....allah namakku yella valamum kuduthurukaaan naamaa thanks solla ore vali idhu...apdithaane....time irukumbodhu online varuveen ippa yenaku niraiye time iruku bcs yee son school pooran soo iam free now...apparam whts u r wife name...

my wife name is jannthul firthouse.i have two kids one named sumaiya and another safrin fathima.i am working in a cargo company.my head office is at dubai.the owner is my relative.alhamdulillah i pray mostly five times a day.ok keep in touch with me.thank u.assalamu alikkum

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

walaikum salaaaam......nice family my friend...keep praying every day with u r work...say salaaam 2 jannath

யோகரானி மேடம்.உங்களுக்கு இலங்கையா?யாழ்ப்பானமா?இப்ப நீங்க எங்கு வசிக்கிறீர்கள்?உன்களைபற்றி தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் பா.இந்தியா எப்போது வருவிங்க?வந்தால் எனது இல்லத்திற்கு ஒரு முறை வருகை தாருங்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ஷேக் நான் இலங்கை யாழ்ப்பாணம்தான்.தற்போது நோர்வையில் வாழ்கின்றேன்.எதிர் வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் இந்தியா, திருவான்மியூர் என்னும் இடத்திற்கு வர யோசித்துள்ளோம்.அங்கு எமது சொந்தங்கள் இருக்கின்றார்கள்.
நீங்கள் அந்த ஊருக்கு அண்மையில் இருந்தால் சந்திக்கலாம்.
மற்றும் எனது இந்தியா தோழிகளையும் சந்திக்க விரும்புகின்றேன்.
அந்த இடத்தில் வந்து சந்திக்க விரும்புகின்றவர்களுக்கு எனது தொலைபேசி நம்பர் தருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஓகே மேடம்.ரொம்ப நன்றி.உங்களோட யாகூ அல்லது கூகுல் ஐ.டி ஏதும் இருக்கிறதா?என்னொட ஐ,டி.; mbsheik143@yahoo.com.mbsheik143@google.com

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்