எனக்கும் பதில் போடுங்கள் பிளீஸ்

எனக்கும் பதில் போடுங்கள் பிளீஸ்

கடந்த மாதம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளேன். இன்னும் எண்ணுடைய வயிறு சட்ரு பெரியதாகவும், வயிற்றை சுட்ரி கருப்பாகவும் சுருக்கமாகவும் உள்ள்து. யாரவது என்ன செய்யலாம் என்று கூறவும் பிளீஸ்

மஞ்சள், ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை கலந்து வ்யிற்றை சுற்றி சர்க்குலர் மூமெண்டில் தேய்த்து குளிங்கள் நாளடைவில் கருப்பு மறையும் , பாவடையை ரொம்ப இறுககமா கட்டவேண்டா,னிவ்யா கிரீமும் தேய்க்கலாம். இது நீங்க கர்பகாலத்தில் இருந்தே தேய்த்து வந்து இருந்தால் சுருக்கம் வந்து இருக்காது, நோமார் என்ற கீரிம் கூட தேய்ப்பர்கள், கீரீம் வாங்கி தேய்பபதா இருந்தால் டாக்டரிடமும் கேட்டு கொள்ளுங்கள்.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்