SMA-மழலைகளின் உயிர் கொல்லி-ராபியா வின் நினைவுகள்

ராபியா வின் நினைவுகள்

என் முதல் குழந்தை ஜுமானாவை SMA நோயிற்கு நவம்பர் 4ம் தேதி 2008 இழந்தேன். இறைவன் கருனையால் ஆகஸ்ட் 22 2009 அன்று அழகிய மகளை சிசேரியன் மூலம் பெற்றேன். வல்ல இறைவன் எங்களை மருபடியும் சோதிகா அன்று எனது தேவதை மார்ச் 17 2010 அன்று என்னை விட்டு பிரிந்தாள். வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் நான் தவிகிரென். அந்த கொடிய நோயிற்கு விரைவில் தீர்வு காண அனைவரும் இறைவனை வேண்டுவோம்

என் இரண்டு செல்வங்களையும் பார்க்க வேண்டுமா please visit
http://www.jsyedali.com/profile/precious_rabiya.php இது எனது இரண்டாவது இளவரசி ராபியா இப்ராஹிமா

http://www.jsyedali.com/profile/jumaana_thesilverpearl.php இது எனது முதல் முத்து ஜுமானா இப்ராஹிமா

fathima yepdi irukinga?romba kastama iruku....ketta yenake ipdi irukum bodhu unga familyku?kavala padaadhinga allah kandippa unga angel 2 peraium sorgathil serthurupaaan...namakellam kedaikumoo theriyaadhu andhe idam unga pillaingaluku kedaichuruchu....yenaku aarudhal solla vayesu illa...ok odamba paathukoonga (asssalaam alaikum)

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த கொடிய நோயிற்கு தீர்வு காண இறைவனிடம் துஆ செய்வோம். என் தேவதைகளுக்காகவும் இறைவனிடம் துஆ செய்யுங்கள்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

salam fathima nan nijamahavae azhuthutein.feel pannathigo.allah eppavum ungaluku thunaiyaha irupan.unga anpu selvakaluku thuva seigo.insha allah nanum seirein.aanaivarum thuva seivom.

மேலும் சில பதிவுகள்