தினமும் நமக்கு வரும் எஸ்.எம்.எஸ் களில் மிக ஸ்வாரஸ்யமானதை இங்கே எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்...
பொய் சொல்லாமல் ஆண்கள் காதலிப்பது இல்லை. ஆனால் உண்மை சொல்லும்பொது பெண்கள் காதலை ஏற்பதும் இல்லை....எப்படி??

அந்த "கொடுமையை" யார் முன்னால நின்னு பார்குறது??
நீங்கள் சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் உங்கள் பின்னால் இருப்பேன்.ஏன் தெரியுமா?அந்த "கொடுமையை" யார் முன்னால நின்னு பார்குறது??
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ha haa.....நல்லா
ha haa.....நல்லா இருக்கு.
vaany
helllo
friend yennachu bulp ans solluvingala maatingalaa?ungaluke theriyaadha....yenna sahodharaaaa sollunga
அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கிங்க ஷமிலா
அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கிங்க ஷமிலா? kamalag madamபல்ப் கதைக்கு விடை சரியா சொல்லிடாங்க. check பன்னி பாருங்க.இப்ப தொழுஹைக்கு போஹிரேன்.அப்புறம் பேசுறேன்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
hi
walaikum salaam....ok nanba answer paakure
செஞ்ச பாவம் சும்மா விடுமா
மனைவி;ஏங்க...நமக்கு கல்யாணம் பன்னிவச்ச ஐயர் செத்து போய்டாராம்...
கணவன்;செஞ்ச பாவம் சும்மா விடுமா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
மனைவி கணவனுக்கு இலக்கணம்
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம் ? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்.
கணவன்: காலெண்டர் ’ ல என்னப் பாக்குற ?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது ?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
SO...GIRLS ARE ALWAYS INCOMPLETE WITHOUT BOYS
WO"MAN" HAS MANIN IT.
MR'S' HAS MR IN IT.
FE'MALE' HAS MALE IN IT.
SH'E' HAS HE IN IT
SO...GIRLS ARE ALWAYS INCOMPLETE WITHOUT BOYS.......
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
குரங்கு கிட்ட கீழே தவறி விழுந்த
குரங்கு கிட்ட கீழே தவறி விழுந்த ஒருபையனை பார்த்து...
GIRL;என்ன,உங்க அண்ணா கிட்ட ஆசிர்வாதம் வாங்குறியா?
BOY; ஆமாம் அண்ணி!
கர்ல்;?????
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
எரிந்து போன சிகிரெட் சொன்னது.....
எரிந்து போன சிகிரெட் சொன்னது.....
இன்று உன்னால் நான்...
நாளை என்னால் நீ..!
so dont smoke