என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.
என்னதான் ஏரோஃப்ளேன் மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழேதான் வரவேண்டும்.
செல் மூலமா SMS அனுப்பலாம். SMS மூலமா CELL அனுப்ப முடியுமா?
என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.
என்னதான் ஏரோஃப்ளேன் மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழேதான் வரவேண்டும்.
செல் மூலமா SMS அனுப்பலாம். SMS மூலமா CELL அனுப்ப முடியுமா?
நல்லாய்தான் லொள்ளு
நல்லாய்தான் லொள்ளு விடுரீர்கள் m.sheik. இதை அறுவை என்றும் சொல்லலாம்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
__________________
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
எனக்குக் கிடைத்த சிலவற்றை
எனக்குக் கிடைத்த சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
nakaichuvcai
யோகரானி நகைச்சுவையில் கலக்குரிஙபா.உங்க நேதாஜி ஜோக்கில சிரித்து சிரித்து வயிறு வலிச்சுருசு பா.பேஸ் பேஸ் ரெம்ப நல்லயிருக்கு பா
all is well
thaanagala
yogi yennaala sirippa stop paana mudiyelanu splluvenu ninaikaadkuinga....thozi....kaadhule irundhu blood varudhu unga kadi dhaangalaaaaaaaaaaaa paaaaaaaaaaaaaaa
பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பணம் இருந்தாலும்
SUNDAY அன்னைக்கு சண்டை போட முடுயும்.மன்டே அன்னைக்கு மன்டைய போட முடியுமா?
பால்கோவாவை பாலில் இருந்து பன்னலாம்.ரசக்குல்லாவை ரசத்திலிருந்து பன்ன முடியுமா?
பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பணம் இருந்தாலும்,ஃபாஸ்ட்ஃபுட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடனும்...
கோலமாவில் கோலம் போடலாம்.கடலை மாவில் கடலை போட முடியுமா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
பொங்கலுக்கு அரசாங்கம் லீவ் கொடுக்கும்
1.தேள் கொட்டினால் வலிக்கும்,பாம்பு கொட்டினால் வலிக்கும்,முடி கொட்டினால் வலிக்குமா?
2.பொங்கலுக்கு அரசாங்கம் லீவ் கொடுக்கும்.இட்லி,தோசைக்கு லீவ் கொடுக்குமா?
3.என்னதான் உன் தலை சுத்தினாலும் முதுகை பார்க்க முடியாது
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
love & arrenged marriage ku
love & arrenged marriage ku enna vithiyasam?
nammale poi kenathula vilarathu love marriage,
10 per senthu thalli vitta,athu arrenged marriage.
Pal vali vantha,palla pudungedalam.athunaala
thala vali vanthaa,thalaiyatha pudunga mudiyuma,illa kaal vali vantha kaala tha pudingida mudiyuma?
Kaasu iruntha call taxi.kaasu illena? kaal tha taxi.
1) அடிமைக்கும்,
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
VERY NICE JOKES
DEAR YOGARANI,
YOU ARE JOKES ARE VERY NICE ESCPECIALLY SON DOUBT (LAST ONE). WE ARE WAITING MORE JOKES FROM YOU.
மனைவி: ஏங்க... கொஞ்சம்
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.