என் கணவர் ஒரு சாப்ட்வர் எஞ்சினியர். அவர் 2 வருடமாக முதுகு வலியால் அவதிப்படுகிறார். டாக்டர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகளிடம் சிகிச்சை பெற்றும் பயனில்லை. தினமும் உடற்பயிற்சி செய்கிறார். இருந்தும் குணமாகவில்லை.அவருக்கு குணமடைய என்ன செய்யலாம்?

தயவு செய்து பதில் அளியுங்கள்.
தயவு செய்து பதில் அளியுங்கள். Plz....
Sathyapradeep
உட்காரும் பொஷிஷன் சரி இல்லை என்றே அர்த்தம். நேராக உட்கார்ந்து வேலை செய்ய சொல்லுங்கள். நீண்ட தூரம் பிராயனம் செய்பவராக இருந்தால் குறைத்து கொள்ள சொல்லுங்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சத்யா, முதுகுவலிக்கு சித்தா
சத்யா,
முதுகுவலிக்கு சித்தா அல்லது ஹோமியோபதி treatment எடுத்தால் குணமாகும். pls try it.