பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நான் எகிப்த் நாட்டில் வாழ்கிறேன் எனது இரண்டாவது மகனுக்கு மே 15 தேதி பிறந்தநாள் அவன் பெயர் நிகால் ஹம்ஜா அவனுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் .உங்களுடைய அன்பும் பிராத்தனையும் தேவை

ஹாய் நலமா...உங்கள் மகன் இன்னும் பல்லாண்டு வாழ அறுசுவை குழுவினர் சார்பாய் வாழ்த்துகிறேன்

lutha நல்லா இருக்கிங்களா உங்கள் பையனுக்கு என்னுடைய ADVANCE BIRTHDAY WISHES. EGYPT எப்படி பாலைவனமாக இருக்குமா நம்மூர் சாப்பாடு கிடைக்குமா நம்மூர் மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனரா(சாரி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமிகுதிதான்)

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

வாழ்த்துக்கு நன்றி ,ஷமி மற்றும் அறுசுவை குழுவிற்கும் மிக்க நன்றி

நாங்கள் இங்கு நல்ல நலம் .பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி . உங்கள் ஆர்வத்துக்கு பாராட்டு . எகிப்து நல்ல செழுமையான நாடு ஒரு சில இடங்கள் மட்டும் பாலைவனம் .நம்ம சாப்பாடு கிடைக்காது .உளுந்து ,கள்ள பருப்பு ,மற்றும் பல பொருள் இங்கு கிடைக்காது .எகிப்து நாடு முழுவது மொத்தம் 800 இந்தியன் உள்ளார்கள் . நான் இருப்பது suez canal . இங்கு 5 குடும்பம் உள்ளது

lutha உங்களுக்கு அப்புறம் எப்படி பொழுது போகுது.வேளைக்கு போகிறீர்களா.tamil channelஸ் தெரியுமா?உளுந்து இல்லாமல் இட்லி,தோசை எல்லாம் என்ன செய்கிறீர்கள். :(

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் ரிஸ்வானா நான் வேலைக்கு போஹவில்லை .வீட்டில் தான் இருக்கேன் .ஊரிலிருந்து வரும்போதே எல்லா பொருளையும்(உளுந்து) எடுத்துட்டு வருவேன் . ஆறு மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை 15 நாட்கள் இந்தியாக்கு போவோம் . கலைஞர் டிவி மட்டும் வரும் . ஒரு வருட சாந்த கார்டு போட்டுள்ளோம் .மத்தபடி இரண்டு பசங்க பயங்கர வலு அவங்களை பார்க்கவே நேரம் சரியாய் இருக்கும் .

hi rizvana unga kuttiku en birth day wishes pa.

all is well

நிகாலுக்கு என்னேட பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்து தெரிவித்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி

நிகால் ஹம்ஜாக்கு எனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவர் பல கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
அன்புடன் ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்