தோழிகளே,
எனக்கு தயவுசெய்து உதவுங்கள்.எனக்கு Normal delivery-ஆகி 10 மாதம் ஆகிரது.என் பிரச்சனை என்னவென்றால் ,என் வயிறு சற்று பெரியதாக உள்ளதால் எந்த ஒரு Function-க்கும் போக சங்கடமாக உள்ளது.எனக்கு ஏதெனும் Belt-உள்ளதா அல்லது ஏதெனும் ஆலோசனை கூறுங்கள்.
cheers,
ManickavalliAmarnath
HI MANICHAVALLIAMARNATH, enga
HI MANICHAVALLIAMARNATH,
enga vetula thoonikatuvanga.nenga nalla walking ponga neraiya water,freshjucie without sugar.food control kandipaga thevai.fry pannathu konjam avoid pannugo.execercise will help u..na therindavarai ungaluku sollierukean,try pannnitu pathil kuraum.
be happy always,
sumaiyah
hi ManickavalliAmarnath
எப்படி இருக்கீங்க. நீங்க குழந்தை பெற்று 10 மாதம் ஆகுதுன்னு சொல்லி இருக்கீங்க குழந்தை பிறந்த உடன் சுமையா சொன்னது போல துணி வைத்து தான் நல்ல இருக்கி கட்டனும். 1 வாரம் கழித்து பெல்ட் போட்டுக்கொள்வோம்.நீங்க பெல்ட் வாங்கி போட்டுக்கோங்க வயிறு தெரியாது. சுமையா சொன்னது போலவும் செய்து பாருங்க. மூச்சு பயிற்ச்சி செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
அன்புடன் கதீஜா.
2 முறை
2 முறை பதிவாகி விட்டது
thanks sumaiyah
hello friend,
thank u very much for ur suggestion.i will to ur method.thank u.keep in touch always..........
cheers
ManickavalliAmarnath
thank u katheeja
hello friend,
thank u very much for ur suggestion.i will to ur method.thank u.keep in touch always..........
cheers
ManickavalliAmarnath
hai,
sister vayiru periyathaga irruppathi ninithu varuntha vendam. chinna chinna exercise seinga.yarum solvathi kettu belt poda vendam.future ill problem varum. exercise pannunga clear ayidum.o.k.
ஹாய் மாணிக்கவள்ளி 1. கீழே கை
ஹாய் மாணிக்கவள்ளி
1. கீழே கை கால்களை நீட்டி படுத்துக் கொண்டு கால்களை மட்டும் ஒரு அடி மேலே தூக்கவும். மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் நல்ல பலன் இருக்கும்.
2. மூச்சு பயிற்சியும் நல்லது.
amutha
hai manickavalli, நேராக
hai manickavalli,
நேராக படுத்து மூச்சு அடக்கி வயிறை உள்ளிழுத்து கால் கட்டை விரலை பார்க்கவும். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். copper-T வைக்கவில்லை எனில் இதற்கென்று யோகாசனமும் உண்டு. நல்ல பலன் கிடைக்கும்.
to reduce the size of the stomach
Anbana manikkavalli vanakkam,
belt vandam. with the guidence of a p.tt.
teacher do the situp excersize. It will reduce the size of your stomach.
Anbudan poongothai.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.