மே தினம் உழைப்பவர் சீதனம்.
உலகம் முழுமையும் கொண்டாடும் ஒரே தினம்.
உழைப்பவனுக்கே இவ்வுலகம் சொந்தம்.
உழுதவனுக்கே நிலம் சொந்தம்.
முதுகொடிய உழைத்தோம்,
உழைத்து கொண்டிருக்கிறோம்
உழைப்போம்,
மே தினம் உழைப்பவர் சீதனம்.
உலகம் முழுமையும் கொண்டாடும் ஒரே தினம்.
உழைப்பவனுக்கே இவ்வுலகம் சொந்தம்.
உழுதவனுக்கே நிலம் சொந்தம்.
முதுகொடிய உழைத்தோம்,
உழைத்து கொண்டிருக்கிறோம்
உழைப்போம்,
இனிய உழைப்பாளிகள் தின நல் வாத்துக்கள்.
இந்த நாளில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிய உழைப்பாளிகள் தின நல் வாத்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இனிய உழைப்பாளர் தின
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
Kalai
கடல் உழைக்கிறது அதன் வியர்வைதான் நுரை!
உழைப்பு என்பது பிறப்பின் கடமை
அன்பால் இதயம் தூய்மை அடைகிறது
உழைப்பால்தான் பூமி நிறம் பெறுகிறது
"உழைப்பவனுக்கு மட்டும் பூமியில் இடம் இருக்கிறது
உழைக்காதவனுக்கு பூமிக்கு கீழே இருக்கிறது"வைரமுத்து.
கடல் உழைக்கிறது அதன் வியர்வைதான் நுரை!
இரவு உழைக்கிறது அதன் வியர்வைதான் பனித்துளி!
மேகம் உழைக்கிறது அதன் வியர்வை மழை!
இயற்க்கை தனக்கு கொடுத்த பணியை
இனிதே செய்து முடிக்கிறது..
ஆனால் மனிதன்..???
மனிதா!
இன்றுமுதல் இயற்க்கையை பார்த்து
வெட்கபடுவோம்.
உழைப்பால் உயர்ந்து
நிலவை காலுக்கு கீழே பார்ப்போம்-
கவிஞர் .ஷேக் முகைதீன்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உழைப்பாளர் தின
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் ....
SaranyaBoopathi
உழைப்பாளர் தின
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்