கவிதை போட்டி

வணக்கம் வந்தனம் நமஸ்தே...உங்கள் அன்பு நண்பனின் பனிவான வணக்கங்கள்..அறுசுவை நண்பர்களின் கவிதை திறனை வளர்க்க இந்த புதிய பகுதியை அறிமுகம் செய்கிறேன்...நான் ஒரு தலைப்பு கொடுப்பேன்.அந்த தலைப்புக்கு தக்கவாறு கவிதை புனைய வேண்டும்.இதற்க்கு நடுவராக நானே இருக்கிறேன்...முதல் தலைப்பு...சிரிப்பு

மழலையின் சிரிப்பு........

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு, நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அறஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ
குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிர்ப்பு.
வாரீர், அணைத்து மகிழவே ண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகிடமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம், சிரித்தது வானமே.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

i want to write in tamil but how to use

அமுத நிலா

http://arusuvai.com/tamil_help.html

இந்த லிங்க் பயன்படுத்துங்க

KEEP SMILING ALWAYS :-)

SOGAM ENBATHU UNAKU YETHIRI
UNMAIYANA AZHAGU NEE THAN
ELAIYIN SIRIPIL UNNAI NAAN PAARKIREAN
KADAVULUM NEEYUM ONRU DHAN
NEE VANTHAAL POTHUM ANAIVARUM NAM VASAM DHAN
UNNAI KADHALIKUM KADHALI NAAN

இந்த இழையை ஏன் பா அப்படியே விட்டுட்டீங்க??? தொடரலாமே............

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நீங்க ஆரம்பித்து வைங்க கார்த்திகா. உங்க கவிதைகளை நாங்களும் ரசிக்கிறோம். ஆனா இப்ப தான் அறுசுவைல கவிதை பூங்கா இருக்கே உங்க கவிதைகளை அங்க அனுப்புங்களேன்

அனுப்பலாம் தான்... ஆனா இது வரை எதுவும் அனுப்பவில்லை ... முயற்சிக்கிறேன் அக்கா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்