பட்டி மன்றம்-17 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு எனதுபனிவான வணக்கங்கள்!நான் நடுவராக இருப்பது இதுதான் முதல்தடவை.

"உன் விழி உதயம் எனக்கு
விடிவு தந்தது

இல்லையென்றால்
புலர வேண்டிய என் வானம்
புதைந்து போயிருக்கும்

நானடைந்த தேனடையே
நீ என்னை பிழிகிறாய்!

உன் புன்னகை மண்டபத்தில்
இளைப்பாற...
வானம் வருகிறது அந்தியோடு

பூமி வருகிறது பூக்களோடு

நான் வருகிறேன் என்னோடு"

இந்த கவிதையோடு ஆரம்பம் செய்கிறேன்

முதல் காதல்...முதல் பள்ளி வாழ்க்கை....முதல் தாய்மை.....முதல் விண்வெளி பயணம்....முதல் நீச்சல்....முதல் நட்பு...எல்லாமே புதுமையான அனுபவங்கள்தான்.நான் இன்று எடுத்திருக்கும் தலைப்பு "அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?

உங்களது கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்...

வனிதா மேடம்..என்ன ஆச்சு எல்லோருக்கும்....தலைப்பு கொடுத்தாச்சு..இன்னும் யாரும் வரல....எனக்கு போர் அடிக்குது....நீங்களும் எல்லோரையும் அழையுங்கள்...

"ஏன் ஓடுகிறீர்கள்
நான் என்ன மழையா?
என் ஏமாற்றத்தின் நீள்ம்

எத்தனை மைல்கள்?"

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹெல்லோ இமா,யோகரானி.ப்ரியா,ஷமிலா,வனிதா,வர்ஷா,ஜயலக்ஷ்மி,அனிதா,ஸ்ரீ,கோகி,கீதா,ஆயிஷா,மௌலின் மேடம்(யாரையாவது விட்டுருந்தா மன்னிச்சுக்குங்க)எல்லோரும் என்ன பன்றிங்க?பட்டிமன்றம் தலைப்பு கொடுத்து எவ்வளவு நேரம் ஆகுது?யாராவது ஆரம்பம் செய்யுங்க பா

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்றும், இன்றும், என்றும் பெரியோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம்தான் இனிய இல்லறமாக அமைகிறது என்பது நூறு சதம் உண்மை.ஏனென்றால் இருசாராரும் குறை நிறைகளை மனம் விட்டு பேசி திருமணத்தை முடித்து வைக்கின்றனர்..எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உறவினர்கள் ஒன்று கூடி ஆராய்ந்து பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவார்கள்.வாழ்க்கை அனுபவம் இல்லாத இளம் தம்பதிகளுக்கு பிரச்சினைகளை எதிர் கொள்வது சற்று சிரமம் என்பது எனது கருத்து.எனது மற்ற கருத்துகளோடு அப்பறமா வந்து விவாதிக்கிறேன்..

radharani

வணக்கம் ராதா மேடம்.ஆரம்பம் செய்து வைத்ததற்க்கு நன்றி.இன்னும் வேறு யார் வருகிறார்கள் என்று பார்ப்போம்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக்... புது தலைப்போடு துவங்கியது மகிழ்ச்சி.... ஆனால் இத்தலைப்பு முன்பே நடந்து முடிந்ததாக நினைவு. இருங்கோ ஒரு முறை சரி பார்த்துட்டு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றம் 6: அன்றும், இன்றும், என்றும், இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெரியோர்களால் பார்த்து, நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?

- ஷேக் சொன்னேன்ல.... முன்பே நடந்து முடிந்த பட்டிமன்றம் இது. :( அதான் யாரும் இன்னும் வரல போல. தலைப்பை மாற்ற முடியுதா பருங்க. இல்லை என்றால் புதிதாக ஒன்றை துவக்கிவிட்டு இதை அப்படியே விட்டுடுங்க. உங்களுக்கு பட்டிமன்ற சிறப்பு இழை ஒன்று கொடுத்தேன் இல்லையா.... அதிலேயே முன்பு நடந்த பட்டிமன்றங்கள் தலைப்புகள் அத்தனையும் இருக்கும். அதை ஒரு முறை பார்த்துவிட்டு துவக்குங்க. எல்லாரும் நிச்சயம் வருவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்.தலைப்ப மாத்தியாச்சு.இத செக் பன்னிக்குங்க.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ராதா மேடம்.வெரி சாரி.தலைப்ப மாத்தியாச்சு.இனி இந்த தலைப்புக்கு உங்களோட கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக்.... நீங்க சிறப்பு இழை பாருங்க ப்ளீஸ். இதுவும் முடிந்த தலைப்பு தான். இல்லை என்றால் கொஞ்சம் நேரம் குடுங்க நான் வந்து விளக்கமா சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்றைய ஊடகங்கள் நிச்சயமாக இளைஞர்களை சீரழிக்கின்றன.
1.இன்றைய சீரியல்கள் ஒரு பொய்யான வாழ்க்கை முறையை சித்தரிக்கின்றன.நிஜ வாழ்வின் துன்பங்களை மறக்க பெண்கள் அவற்றை விரும்பி பார்க்கின்றனர்.
2.ஸ்டைலாக புகை பிடிப்பது,பார்ட்டி என்றால் மது வகைகளுடன் கும்மாளம் அடிப்பது என்று டீன் ஏஜினருக்கு காட்டப் படுகிறது.
3.இன்ஸ்டன்ட் உணவுபோல பணம் சம்பாதிப்பதும் ஈஸி என்பது போலவும்,அதற்காக எந்த மட்டத்திற்கும் போகலாம் என்று மிஸ்கைட் செய்யப்படுகிறார்கள்
4.குழந்தைகளை பற்றி கேட்கவே வேண்டாம்.அவர்களை பொருத்தவரையில்,ஊலகங்களில் காண்பவற்றை எல்லாம் வாங்கித் தருபவர்கள் தான் நல்ல பெற்றோர்.
5.இந்த ஊடகங்கள் பெரியோரை மதிப்பது,அவர்களின் வழி நடப்பது,உழைப்பினால் உயர்வது,புற அழகைவிட மன அழகு முதன்மையானது,கூட்டு குடும்பம் என்பது போன்ற நம் பாரதத்தின் கலாச்சார பதிவுகள் காணாமல் போவதற்கும் ஒரு வகையில் காரணமாகின்றன.

nanre sey;athuvum inre sey.

மேலும் சில பதிவுகள்