பாட்டுக்கு பாட்டு பகுதி ஐந்து

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு பதிவுகள் 144 வந்த படியால் பகுதி ஐந்து இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்குத்தான் புள்ளி!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "உள்ளே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் "உள்ளே" என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

உள்ளே உள்ளே உள்ளே,
நான் போவேன் அவனுக்குள்ளே,
அந்த கும்மிருட்டுக்குள்ளே
ஒண்ணும் புரியவில்லே!

தொடரவேண்டிய வார்த்தை "ஒண்ணு"

onnu rendu mooNu naalu anju aaru
entha ooru sontha ooru enna paeru
ah ! naeram vanthaachu maalai thanthaachu
kenjum ennai minjalaama
konja naeram konjalaama

onnu rendu mooNu naalu anju aaru
entha ooru sontha ooru enna paeru
ah ! naeram vanthaachu maalai thanthaachu
kenjum ennai minjalaama
konja naeram konjalaama

"konji"

கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
நஞ்சை நெஞ்சிலே தரிதிருக்கும்
நம்பும் நல்லவர்
அடுத்து ஆரம்பிக்கவேண்டிய வார்த்தை "நல்லவர்" or "நல்லவன்"

ரொம்ப நல்ல பாட்டு -santhi
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
பொன்னிலும் பொருளிலும் -
அடுத்து ஆரம்பிக்க வேண்டியது பொன் (பொண்)

Don't Worry Be Happy.

பொன்மாலை பொழுது சிகப்பழகு
உன் கோபம் யை யை யை அழகோ அழகு
ஒரு ரோஜா பூவின் முள்ளும் துளி அழகு
உன் கண்ணில் கோவம் யை யை அழகோ அழகு
நீ காதல் சொல்லும் தமிழ் அழகு
நீ பாடும் கிள்ளை மொழி நூரழகு
என்னை நீ திட்டி திட்டி பேசும்
கொச்சை தமிழோ முடிவே இல்ல அழகோ அழகு யை யை

அடுத்து ஆரம்பிக்க வேண்டியது அழகு

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அழகு மயில் ஆட!
அபிநயங்கள் கூட!
சிலம்பொலியும் புலம்புவது ஏன்?ஏன்?
என் சிலம்பொலியும் புலம்புவது ஏன்?
அடுத்து "ஏன்"தொடருங்கள்.

ஏன் என்ற கேள்வி இன்று கேக்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்த தில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே
உருமைகளை பெறுவதெல்லாம் உணர்சிகள் உள்ளதினாலே

அடுத்து வரவேண்டிய சொல் உள்ளத்தில்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா கண்ணா!
வருவதை எதிர்கொள்ளடா!
அடுத்து வரவேண்டிய சொல் எதிர்.

Don't Worry Be Happy.

ஹலோ,ஜெ.முடிக்கும் சொல்,அடுத்த பாட்டிற்க்கு தகுந்தார் போல் இருந்தால் நலம்.

life is short make it sweet.

எதிர்பார்த்தேன் இலங்கிளியைக் காணலியே
இளங்காற்றே ஏன் வரல தெரியலியே...
வாராளோ என் மாது
பூங்காற்றே போ தூது...

அடுத்து தொடங்க வேண்டிய சொல் "தூது"

மேலும் சில பதிவுகள்