பாட்டுக்கு பாட்டு பகுதி ஐந்து

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு பதிவுகள் 144 வந்த படியால் பகுதி ஐந்து இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்குத்தான் புள்ளி!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "உள்ளே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் "உள்ளே" என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

தூது செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி. [ தலைவி]

life is short make it sweet.

தலைவா!
சொல்லு தலைவா!
சுகம் நீயா? உந்தன் நினைவா?

தொடர வேண்டிய சொல் "நினைவு"

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ ஒ ஒ ஒ ஓ.
உன்னில் இன்று என்னை பார்க்கின்றேன்.
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதர்க்கு கண்ணே....
அடுத்து தொடரவேண்டியது"கண்ணே"

God is great.

கண்ணே கரிசல்மண்ணு பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

தொடர வேண்டிய சொல் "மீனே"

மீனம்மா மீனம்மா கண்கள் மீனமா
தேன்மமா தேனம்மா கண்கள் தேனம்மா
சுகமான புது ராகம் - தொடர வேண்டிய சொல் ராகம்

Don't Worry Be Happy.

Raagangal 16.. uruvana varalaaru..
naan paadum poothu arivayamma..
pala nooru ragangal irunthalenna...

next start with " enna "

enakku intha song rombaaaaaaa pidikkum...

God bless you all... by SHERIN

என்ன என்ன என்ன என்ன
உந்தன் கண்கள் சொன்னதென்ன
தொட்டதென்ன சுட்டதென்ன next start with " enna "

Don't Worry Be Happy.

enna enna varthaigalo chinna vizhi parvaiyeelae
sollee sollee mudithuvitaen sonna kathai pureeyavillai
enna enna varthaigalo chinna vizhi parvaiyeelae
sollee sollee mudithuvitaen sonna kathai pureeyavillai
unnai thaan kandu sirithaen nenjil
next start with "nenjil"

nenjodu kalanthidu. vuravalae.....
kaalangal maranthidu anbae......
nilavodu thendralum varum vealai..
kaayanga maranthidu anbae....

next stat with " anbae "

God bless you all... by SHERIN

Anbae....Anbae ..Anbae anbae
Ennai akavillaiye netrodu
engum thedi parkiren katrodu
Uyir odi ponadho unnodu Anbae ..

Nan nilaliladhavan theriyadha
en nilalum neyena puriyadha
Udal nilalai seravaey mudiyaha anbae..

Please Start with "Anbae"

Regards
Suguna

மேலும் சில பதிவுகள்