பாட்டுக்கு பாட்டு பகுதி ஐந்து

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு பதிவுகள் 144 வந்த படியால் பகுதி ஐந்து இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்குத்தான் புள்ளி!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "உள்ளே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் "உள்ளே" என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

anbae anbae un vizhi parka ethanai nallai thavithaen
kanavae kanavae kannurangamal
start with kannurangu

...........

Don't Worry Be Happy.

2 pear paadirukinga.....
ithula yentha vaarthayai payanpaduthi paadal paada....?????

God bless you all... by SHERIN

vaadi vadi natukkatai
vasama vandhu mattikitta
Kanni ponnu kammathattu
kalai varudhey mallu katta

Please start with "Katta"

va vennila..
unnai thanae vaanam theaduthae..
mealaadai moodiyae.. oorvolamai poguthae....
va vennila...
unnai thanae vaanam theaduthae....

next start with " theadu "

God bless you all... by SHERIN

vaa vennila unnai thanae vaanam theduthae
vaa vennila unnai thanae vaanam theduthae
mel aadai moodiyae urgoolamai povathaen
vaa vennila
start with vennila

vennilavae vennilavae
vinai thaandi varuvaya.....
vilayada joodi theavai....
intha poologathil.. yaarum paarkum munnae unnai athikaalai anupi vaipom..
vennilavae vennilavae.. vinnai thandi varuvaya... vilayada jodi theavai..
ettatha uyarathil nilavai vaithavan yaaru..

next start with " yaar "

God bless you all... by SHERIN

யாருக்காக இது யருக்காக்
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் start with kathal oviyam

Don't Worry Be Happy.

ஓவியம் சிரிக்கிது
உள்ளம் தன்னை மயக்குது
ஒவியம் சிரிக்கிது
உல்லம் தன்னை மயகுது
ஓவிய கண்கள் ரெண்டும் காதல்

அடுத்து ஆரம்பிக்கவேண்டிய வார்த்தை "காதல்"

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராய்சியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஒ ஒ காதல் ஓவியம் பாடும் காவியம்

அடுத்த சொல் காவியம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்