பாட்டுக்கு பாட்டு பகுதி ஐந்து

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு பதிவுகள் 144 வந்த படியால் பகுதி ஐந்து இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்குத்தான் புள்ளி!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "உள்ளே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் "உள்ளே" என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
விளைந்ததோர் வசந்தமே
அடுத்து ஆரம்பிக்கவேண்டிய வார்த்தை "வசந்தம்"

வணக்கம் மேடம், பாபு அண்ணா மன்றத்துக்கு விதிமுறைகள் சொல்லியிருக்காறே பார்த்தீங்களா. இந்த திரெட் எடுக்கறதுக்குள்ள இதுல பங்கு எடுக்கலாம்னு வந்திருக்கிறேன்.

காவியம் பாடவா தென்ற்லே
புதுமணம் பூத்திடும் வேலை
கைதான பொழுது

அடுத்த சொல் பொழுது

Don't Worry Be Happy.

பாட்டுக்கு பாடு பகுதி மட்டும்தானா?இல்லை கடி ஜோக்ஸ்,கவிதை தொகுப்பு எல்லாமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இந்த த்ரெட்டினை நீக்கப் போவதில்லை. பாட்டுக்கு பாட்டை முடித்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் மட்டும் விடுக்கின்றேன். :-) இப்போதைக்கு இதுதான் நிறைய பேரின் அதிருப்தியை சம்பாதித்து இருக்கின்றது. :-( ஏற்கனவே தொடங்கப்பட்டு ஆக்டிவாக இருக்கும் த்ரெட்கள் எதையும் நீக்கப் போவதில்லை. அவை அப்படியே இருக்கட்டும். எல்லை கடந்து செல்லும்போது அதனை முடித்து வைக்கலாம். நீக்கம் செய்ய தேவையில்லை. அந்த த்ரெட்டில் மேற்கொண்டு பதிவுகள் கொடுக்க இயலாமல் செய்யலாம்.

என்னுடய தெரெட்களில் எதை நான் discontinue செய்ய வேண்டும்.எனக்கு தெரியபடுத்துங்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் பாபு அண்ணா எந்த எந்த திரெட்டைdiscontinue செய்ய போகிறீர்கள் தெரிவிக்கவும் .ஷேக் பட்டிமன்றம் தீர்ப்பு எப்பொழுது?

////// பாட்டுக்கு பாட்டை முடித்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் மட்டும் விடுக்கின்றேன். :-) இப்போதைக்கு இதுதான் நிறைய பேரின் அதிருப்தியை சம்பாதித்து இருக்கின்றது. :-(///////
நன்றி உங்கள் தகவல்களுக்கு.

நம் அறுசுவைவிதியினை முறைப்படி கடைப்பிடித்தால் நிச்சயம் நம் அறுசுவையும் நாமும் மேன்மைபெறலாம்...

அனைவரும் இணைந்து பயணிக்க இது அவசியம்..

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பட்டிமன்றம் இன்னும் நிறைவுபெற வில்லை.9 தேதி வரை இருக்கிறது.இன்றைக்கே தீர்ப்பு சொல்லிவிடலாமா?சொல்லுங்கள் யோகரானி,கோகி,வனிதா மேடம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தூது வருமா தூது வருமா,,கனவில் வருமா கலைந்து விடுமா நி சொல்ல வந்ததை சொல்லி விடமா பாதி சொன்னதும் ஓடி விடுமா.......ஆரம்பிக்க வேண்டிய சொல்...ஓடி

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி உரைத்து அது ஓடி விடுமா

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்