அன்புத்தோழிகளுக்கு வணக்கம்,
எல்லொரும் எப்படியிருக்கீங்க? நான் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நலம்.
அனைவருக்கும் "அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்"
நான் அறுசுவைக்கு புதிய உறுப்பினர் அல்ல, ஒரு பழைய உறுப்பினர் தான் என்னை யாருன்னு கண்டுபிடிங்க??? கண்டுபிடிப்போருக்கு கண்டிப்பாக பரிசு உண்டு.
எனக்கு எல்லோருடைய பெயரையும் எழுதி கூப்பிடணும்ன்னு அசைதான் ஆனா நான் என் பெயரை எழுதாமல் விட்டா எல்லோருக்கும் கண்ணைக்கட்டாமலே மௌண்ட் ரோடு ட்ராஃபிக்கில (காட்டில) விட்ட மாதிரியாகிடும்.
ஆனா பல பழைய தோழிகளை காணவில்லை எனவும், பல பல பல.... புதிய வரவுகளும் உள்ளனர் எனவும் நன்றாக தெரிகிறது.
அனைத்து புதிய வரவுகளுக்கும் ஒரு ***வணக்கம்***.......
கண்டிப்பாக எனது அடுத்த பதிவில் (முடியும் பொழுது) அனைவரது பெயரையும் குறிப்பிட முயற்சிக்கிறேன்.
அப்பால முக்கியமாக ஒரு செய்தி, புதிய தளத்தில் இது தான் என் முதன் முதல் பதிவு,
அதனால......
~~~*** புதிய தளத்திக்கும் அதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது முதல் வாழ்த்துக்கள்***```
அனைத்து அன்னையருக்கும் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில்...
எல்லோரும் வாங்க , வந்து உங்க வாழ்த்துகளை பதிவுகளா கொடுங்க.......
நீண்ட நாளைய பயணம் முடிந்து வீடு திரும்பும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி போல் உள்ளது அனைவரையும் திரும்ப உங்கள் எழுத்துக்களின் மூலம் சந்திப்பதில் பெரும் சந்தோஷம் .
மீண்டும் சந்திப்போம்
pops.
நீங்க..பாப்ஸ்
எல்லாருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
வாழ்த்துக்கள்
அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்துக்கள்.
life is short make it sweet.
wishes to all mother
HAPPY MOTHER DAY WISHES TO ALL MOTHERS....
God bless you all... by SHERIN
மர்ழி???
அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
((மர்ழி நீங்களா?????????))
அனையர் தின வாழ்த்துக்கள்
என் அன்புள்ள அன்னையே,
நான் கேட்காமலே உயிர் கொடுத்தாய்,
நான் கேட்காமலே என்னை பெற்றெடுத்தாய்,
நான் கேட்காமலே பாராட்டி சிராட்டி வளர்த்தாய்,
எந்த நோவும் வராமல் தடுத்தாய்,
நீயே எனது தாய்.
அனைத்து தாய்மார்களுக்கும் அனையர் தின வாழ்த்துக்கள்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Happy Mothers day to all
Happy Mothers day to all mothers..
எல்லாருக்கும் என் இனிய
எல்லாருக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..
Kalai
happy mother's day to all moms
happy mother's day to all moms
அன்னையர் தின வாழ்த்துக்கள்
அனைத்து தாய்மார்களுக்கும்
எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.