camp food

Hello friends,

we plan to go for camping on long weekend,plez let me know any quick and easy food that i can make
it in the camp site.

thanks in advance
jayanthivinay

Hi Jayanthi,

you can make noodles,uppuma, if you have pulikachal it will be useful.
bread uppuma, thats all i know

Thanks
thamayanthi

ஜெயந்தி... சாண்ட்விச், வெஜிடபில் பர்கர், மசாலா (அ) டோஸ்டட் கார்ன், கொண்டைகடலை சாட், வறுத்த வேர்கடலை சாட், வெஜிடபில் (அ) ப்ரூட் சாலட், ஜூஸ் இன்னும் நிறைய இருக்கே.... செய்து அசத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புளியோதரை,தேங்காய் சாதம்,எலுமிச்சை சாதம் ,உருளை கிழங்கு ரோஸ்ட்
நான்,பராத்தா,சப்பாத்தி ,gravy
இட்லி,பணியாரம்
ஜெயந்தி மேடம் நாங்கள் இந்தியாவில் இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் மலை,அருவி,கிராம கோயில்கள் ஆகியவற்றுக்கு செல்லும் போது கொஞ்சம் சமையல் பாத்திரம் எடுத்து செல்வோம் அங்கேயே சமைத்து சாப்பிடுவோம்
நீங்கள் frozen ரொட்டி,நான்,பராத்தா,இட்லி மாவு,சப்பாத்தி மாவு,இன்ஸ்டன்ட் நூட்ள்ஸ் எடுத்து செல்லலாம் gravy செய்ய பொருள் எடுத்து கொண்டு செல்லலாம் அல்லது ஊறுகாய் எடுத்து கொள்ளலாம் இல்லையென்றால் பொங்கல்,பிரியாணி செய்ய தேவையான பொருளெல்லாம் எடுத்து கொண்டாலும் அரை மணி நேரத்தில் செய்யலாம்
இப்படி ஒரு முறை கேம்ப் செல்லுங்கள்.கண்டிப்பாக மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்