ஹாய்..plz யாரவது ஐடியா சொல்லுங்க....

என்னோட குட்டி பையனுக்கு வாங்கிய லக்டோஜென் அப்படியே மீதி ஆகிடுச்சு...அதை எப்படி use பண்ணலாம்....ப்ளீஸ் யாரவது ஹெல்ப் பண்ணுங்க....

நான் வாங்கிய லக்டோஜன் மீதி இருந்ததை பால்கோவா செய்ய யூஸ் செய்தேன். மைக்ரோ அவன் பால்கோவா நன்றாக இருந்தது வேண்டுமானால் ட்ரை செய்து பாருங்களேன்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா மேடம்...
உடனே பதில் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...பால்கோவா ஓவன் ல தான் செய்ய முடியுமா....இல்லேன்னா எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க...

SaranyaBoopathi

மேலும் சில பதிவுகள்