how to clean copper items

என் பெயர் தமயந்தி
என்னிடம் காப்பர் பொருட்கள் உள்ளது. அதை எப்படி பளிச்சிட வைப்பது.யாராவது வழி சொல்லுங்கள்.

Ketchup. tomatoketchup ஐ எல்லா இடங்களில் படுமாறு பூசி 5-10 minutes ஊற வைத்து அலசினால் கிளீனாக ஆகும்
Lemon halves & salt. பாதி எலுமிச்சை பழத்தை உப்பில் தொட்டு தேய்த்து 10 நிமிடம் கழித்து தேய்த்து edukkalam
Lemon & baking soda paste. எலுமிச்சை பழரசம் மற்றும் baking soda வை பேஸ்ட் செய்து கழுவலாம் ஆனால் baking soda புதிதாக இருக்க வேண்டும்
Wenol All Metal Polish, Bar Keeper’s Friend, Wright’s Copper Cream and Brasso போன்றவை ரெடிமேட் ஆக வாங்கி use பண்ணலாம்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா நீங்கள் சொன்னபடி முயற்சி செய்கிறேன்.

தேங்க்ஸ் தமயந்தி
இன்று காலை பூஜை பாத்திரம் துலக்கும் போது உங்களை தான் நினைத்தேன்
ட்ரை செய்யுங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்