please help me sisters and friends

என்னகு கல்யானம் முடிந்து 5 வருசம் ஆகியும் குலந்தை இல்லை, நான் மதுரை என்னகு மிகவும் கவலையாக உள்லது, என்னகு 25 வயது நடகிரது, நான் மிகவும் ஒல்லியாக
உள்ளென், நான் நெரிய மருதுவம் பார்துடென், ஆனா ஒரு நல்லதும் நட்டகலை,ஏதவது tips please help me

கவலை வேண்டாம். முதலில் நீங்கள் மன உறுதியுடன் இருங்கள். மாத விடாய் சரியான தேதிகளில் வருகிறதா என்பதை கவனியுங்கள். நல்லதே நடக்கும் என உறுதியுடன் இருங்கள். நம்ம ஊரில் நெரய டாக்டர்ஸ் இருக்காங்கப்பா. நீங்க இதுக்காக கவல பட்டே ஒல்லியா இருப்பிங்கனு நெனைக்கிறென். நல்ல சாப்பிடுங்க. கடவுள் நம்பிக்கையும் மன அமைதியும் அவசியம்.
எனக்கு தெரிந்தத சொல்லி இருக்கேன். இது சம்பந்தமான் த்ரெட்ஸ் கர்ப்பிணி பெண்கள் பகுதியில் நெறய இருக்கும். ரெபர் பண்ணி பாருங்கப்பா.

விரைவில் இறைவன் உங்கலுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தையை தருவான்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பதிமா உன்க வார்தை ரெம்பா நம்பிகையா இருக்கு, நின்க மதுரைல இருக்கிஙல, உன்கலலுக்கு எட்தனை குலந்தைகள்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

jayanthi,
kavalai vendam. medically enna treatment edukanumo adellam seyunga. adukku mela kadavul kitta vidungannu solvanga.

http://www.garbaratchambigaitemple.org/

http://rajamala.wordpress.com/2010/02/28/thirukkarugavur-the-divine-mother/
intha sitela poi patheenganna inda sami pathi therinjikkalam

karbam tharikirathukaga inda kovilluku poi kumbiduvanga.. ennaku normal delivery aganumnu vendikitu kovilukku ponnen. ennoda kuzhandai pirakkuraduku 15 minutes munnala varaikkum operation pandra nilamaila irunduchu. miracle mari thideernu normal delivery agiduchu. kandippa idukku karanam inda ammanoda arul thannu solven... neengalum sendru palan adainthal ennakku miga magizhchiyaga irukkum

ரம்யா என்னகு ரென்ப ரென்ப மகிழ்ச்சியா இருக்கு, நான் நிரைய வைதியம் பர்துடென், என் கனவர் சில நேரம் வார்தையால சாகடிபார், சில நேரம் அன்பா பேசுவார், கல்யாண வாழ்வில் கண்டிப்பா ஒரு குழந்தை மிக முக்கியம், இல்லைனா எல்லாருமே நம்மை நொகடிப்பர், என்னகு உன்னகா மாதிரி நன்பர்கள் மிக முக்கியம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

உனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் தானே ஆகிறது. 50 வருடம் ஆகவில்லை. அதனால் கவலைபடவேண்டாம். முதலில் நன்றாக சாப்பிட்டு , மனதை சந்தோசமாக வைத்திருக்கவும். கடவுளை நம்பவும். உனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க கடவுளை வேண்டுகிறேன்.

No Friend, I'm in Guindy, Chennai. I had two cute Angels. Both are pl;aying in heaven. God played in my life. last march 17th I lost my second baby named Rabiya. just 7 month old.

Would you like to see my lovable kids. See this link
http://www.jsyedali.com/profile/jumaana_thesilverpearl.php This is my first baby
http://www.jsyedali.com/profile/precious_rabiya.php This is my second baby

This is my hubby site. Evey one please help to end SMA. The no. 1 genetic killer of infants.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Hi jeya,

i'm also sailing the same boat , not yet blessed with kids. but i belive god
god knows when to give & where to give. no worries. keep on ur prayers
inshallh u 'll be blessed soon.

Ahariaraindrop மற்றும் பதில் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! மதுரை மற்றும் அ ணைத்து நண்பர்களை நான் மிகவும் எதிர்பார்க்கிரேன், சற்று ஆறுதலாக இருக்கும், என் கவலைக்கு ஏதாவது தீர்வு கண்டிப்பாக தேவை, அதற்கு உங்கள் நட்பு எனக்கு ஒரு நம்பிக்கை
கொடுக்கும் என நம்பிகிறேன்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

Yes, i accept ramya message, after 2 1/2 years i got one child, My daughter name is karishma, it also happen when i went to karpaga Ragchampigai temple, there they gave some oil,& they said, mix this oil will Ghee, & eat 40 days everday in the night you & your husband, so, same i did, in that same month i concieved, after my deliverey we all went to temple again because we have to put & take our child in Golden julla, so dont worry, you pray god only, when you have time once vist this temple. i am also from madurai, near st. joseph school, which part of madurai.

Regards,

Manobharathy

மனோபாரதி, நான் மதுரை வடக்கு மாசி தானப்பாமுதலி தெரு,
கண்டிப்பாக நான் கோவிலுக்கு போகிறேன், ஆனா எப்படி போகனும், ஏதாவது பஸ் ருட் சொல்லா முடியுமா! எந்த கிழமை போகணும், கணவன் மனைவியும் சேர்ந்து போகணுமா விளக்கம் தர விரும்புகிறேன்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மேலும் சில பதிவுகள்