what is the best diet for ulsur disease?

I was suffered by stomach ulsur since 2005 onwards. If anybody know how to keep the disease through diet control. What diet can I take for that problem. If I take any dish with KARAM immediately full stomach get burning sention. My friends are advise to me to control the disease only through diet control. But what dish can I take for this problem. If anybody know kindly advise.

Regards,
Nithi from Puducherry

நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டு இருப்பதால் நான் உங்களுக்கு ஆங்கிலத்திலேயே டைப் செய்து இருக்கின்றேன் நீங்கள் transliteration tool use செய்யுங்கள்
Eat three small meals and three snacks evenly spaced throughout the day. It is important to avoid periods of hunger or overeating
Eat slowly and chew foods well.
Be relaxed at mealtime.
Sit up while eating and for 1 hour afterward.
Avoid eating within 3 hours before bedtime. Bedtime snacks can cause gastric acid secretion during the night.
Cut down on caffeine containing foods and beverages, citrus and tomato products, and chocolate if these foods cause discomfort.
Include a good source of protein (milk, meat, egg, cheese, etc.) at each meal and snack.
Antacids should be taken in the prescribed dose, One-hour and 3 hours after meals and prior to bedtime. This regimen is most likely to keep the acidity of the stomach at the most stable and lowest level.
Milk and cream feedings should not be used as antacid therapy. Although milk protein has an initial neutralizing effect on gastric acid, it is also a very potent stimulator. Hourly feedings of milk have been shown to produce a lower pH than three regular meals.
Caffeine-containing beverages (coffee, tea, and cola drinks) and decaffeinated coffee cause increased gastric acid production but may be taken in moderation at or near mealtime, if tolerated.
for further information u cud also see the following link:
http://heartburn.about.com/od/pepticulcers/a/ulcer_diet.html
http://familydoctor.org/online/famdocen/home/common/digestive/disorders/186.html
http://www.essortment.com/lifestyle/healthtipsdiet_sihm.htm
http://www.buzzle.com/articles/stomach-ulcer-diet.html

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
என்ன உணவு சாப்பிடலாம் என்று கேட்டு இருக்கிறீர்கள். அதற்குப் பதில் வேறு சகோதரிகளிடம் இருந்து கிடைக்கும். ;)

எனக்கு சிறு வயது முதல் இலங்கையில் இருந்தவரை இது ஓர் பெரிய, பெரிய,, பெரீ....ய ;) பிரச்சினையாக இருந்தது. (அங்கு நன்றாகக் காரம் சாப்பிடுவேன். பொரியலும் அதிகம் சேர்ப்போம்.) இன்றோ, 'அப்படி என்றால் என்ன?' ;)

அல்சர் இருந்தது என்பதே பத்து வருடம் கழித்து இந்த இழை பார்க்கவும்தான் நினைவு வருகிறது. முப்பது வருடங்களுக்கு மேல் என்னில் ஓர் பகுதியாக இருந்த தொல்லை நான் முயற்சிக்காமல் என்னை விட்டு விடை பெற்றுவிட்டது. முன்பெல்லாம் கைப்பையில் மாத்திரை, டாய்லெட் பேப்பர் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கும் போக மாட்டேன். ;) இப்போ எல்லாம் மறந்து விட்டது. ;) செய்தது எதுவும் இல்லை. சூழ்நிலை காரணமாகச் சமையலில் காரமும் எண்ணெயும் மெதுவே குறைந்து கிட்டத்தட்டக் காணாமற் போய் விட்டது.

புகைப்போருக்கு நுரையீரல் வியாதி, குடிப்போருக்கு குடல் நோய். உடலுக்கு ஒத்துவராதை விட்டு விடுங்கள். உங்களை ஓர் தோழி நோகடிக்கப் பேசினால் அவரோடு தொடர்ந்து தோழமை கொள்வீர்களா! ;) காலைக் கடிக்கிற செருப்பைத் தூர வீசி விடுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை. ஆனால் சட்டென்று மாஜிக் நடக்காது. காயம் ஆற வேண்டும். அந்த வடு ஆற வேண்டும். மனம்... 'இந்தச் சுவையும் வேண்டாம், தொந்தரவும் வேண்டாம்' என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ;) முயற்சி செய்து பாருங்கள்.

உண்மையில் பதில் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் //diet control // 'என்ன எடுக்கலாம்' என்பதை விட்டு, என்ன எடுக்க வேண்டாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். //KARAM immediately full stomach get burning sention// சரி, அதை விட்டு விடுங்களேன். முடியாவிட்டால் குறைக்கப் பாருங்கள். அல்லது... காரம் சேர்க்காமல் சமைத்து உண்ணும் போது மிளகு தூவிக் கொள்ளுங்கள். அல்லது... அந்த டிஷ்ஷைக் குறைவாக எடுத்து வைத்துக் கொண்டு ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளலாம்.

//My friends are advise to me to control the disease only through diet control.// உங்களுக்கு நல்ல தோழமைகள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்த மருந்துகளைச் சொல்லாமல் சரியான ஆலோசனை சொல்கிறார்கள். கேளுங்கள். ;)

//But what dish can I take for this problem.// உங்களுக்குப் பிரச்சினை இல்லாத டிஷ் எதுவாயினும் எடுங்கள். நிறைய இருக்குமே. தவிர்க்க வேண்டியவை குறைவாகவே இருக்கும். கவலை எதற்கு. ;) பழங்கள், அமிலப் பதார்த்தங்கள் பிரச்சினை தருகிறதா என்பதையும் கவனியுங்கள். தனியாகச் சாப்பிட்டால் சிரமம் தரலாம். நீங்கள் வழமையாக உண்பவற்றில் உங்களுக்கு எது பிரச்சினை என்பதை மட்டும் இப்போதைக்குக் கவனியுங்கள்.

முக்கியமான விடயம் - மருந்துக்காக என்றில்லாமல் ஒரு ஆலோசனைக்காகவாவது ஒரு முறை வைத்தியரிடம் காட்ட வேண்டும். அல்சர்தானா என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் இதுதான் என்று நாங்களாகவே ஊகித்துக் கொண்டு இருக்க வேண்டாமே. கிருமித் தொற்றாக இருந்தால் மருந்து சட்டென்று தீர்வு கொண்டு வரும். சுலபமாகி விடும். பிற்பாடு உணவையும் கவனிக்கலாம். வேறு ஏதாவது என்றால் அவர்கள் வழி சொல்வார்கள் அல்லவா!

'யாம் பெற்ற இன்பம் பெறுக (பெருகுக) இவ்வையகமும்.' ;)))

‍- இமா க்றிஸ்

I am very thanksful to you and your earliest advice to my health. Very Very thanks.

Regards
Nithi

மேலும் சில பதிவுகள்