பிரியாவுக்கு இன்று பிறந்தநாள் (16.05.80)

பிரியாவுக்கு இன்று (16.05) பிறந்தநாள் வாங்க தோழிகளே, தோழர்களே அவர்களை வாழ்த்துவோம்.

30வது பிறந்த நாள் காணும் பிரியாவுக்கு!
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.நீங்கள் சுகமாகவும், சந்தோசமாகவும் நீடுழி காலம் வாழ என் பிரார்த்தனைகள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

wish u many more happy returns of the day.god. bless. u!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

WISH YOU A HAPPY BIRTHDAY AND MANY MORE RETURNS OF THE DAY.

யோகராணி,சேக்,எரிக் உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

வாழ்க வளமுடன்

MANY MORE HAPPY RETURNS OF THE DAY,

We wish you a many more happy returns of the Day. Be happy forever. May God bless you in all the wey.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அன்புடன் பிரியாவுக்கு!
இன்றுபோல் என்றும் இனிய பிறந்தநாள் காண எனது நல் வாழ்த்துக்கள்.

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

MANY MORE WISHES FROM ANGU FAMILY.

MANY MORE HAPPY RETURNS OF THE DAY

Happy birthday Priya, Long Live. May GOD bless you

மேலும் சில பதிவுகள்