suggest doctor in kuwait

hi this ramya new member
enaku marraige aki 2 years akuthu, one yeara kuwaitl irukan. babyku try panitu irukom enku pcod irukunu doctor solitanga but innum medicine kdukalai 27 th harmones test result parthutu tharuvanganu ninaikiran kuwaitl pcod treatmentku good doctor nama suggest pannuka nan government hospitalil parthutu irukan

PCOS OR PCOD?

ஹாய் ரம்யா நானும் குவைத் தான் நானும் 21/2 வருடம் treatment kuwait எடுத்தேன் ஆனால் சரியில்லை அதனால் நான் இந்தியாவில் treatment எடுத்துட்டுமாத்திரை india இருந்து வாங்கிவந்து consult மட்டும் அப்பாசியாவில் உள்ள ஜெர்மன் ஹாஷ்பிட்டலில் பார்த்தேன் நம்ம தமிழ் dr இருக்காங்க நல்லா பார்க்குறாங்க இப்ப நான் 5 மாதம் consive ஆக இருக்கேன் உங்களுக்கு வேற details வேணும்னா mailid குடுங்க நான் details mail அனுப்புகிரேன்

வாழ்க வளமுடன்

Dear sister, please don’t believe doctors in Kuwait. Everyone is a money maker.

I have my personal experience just one year before, that matter I do not want to publish here.

Have a look the below link
http://www.indiansinkuwait.com/iikForum/threadView.aspx?id=37624

in my view of specially for medication better to go India and take peaceful treatment. You can come to Kuwait at any time,

if you still want to try then just do a mail and verify with drsushma_narayan@yahoo.com
Take care.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

pco

Hai Priya,
am in Kuwait nw. vame here for visit visa. Wl return by jul18. ana enaku poga pidikala.
inga irunthu treatment parka asai padren.
am in abbasiya now.
enaku unga guidance venum
inga enna type of treatment irukunu enaku theriyanum pls

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

epadi irukinga nan ungalku mail anupiten paruinga apurm pesalam ok

வாழ்க வளமுடன்

ப்ரியா!
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உடம்பை நல்லபடியா கவனிச்சுக்குங்க. என் கணவரின் நண்பருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கும் குழந்தை இன்னும் இல்லை. குவைத்தில்தான் ட்ரீட்மென்ட் எடுக்கிறாங்க. ஆனால் எந்த பலனும் இல்லை.
நீங்க இந்தியாவில் எந்த டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுத்தீங்க? இங்கு அப்பாஸியாவில் தமிழ் டாக்டர் பெயர் என்ன? என் கணவரின் நண்பர் மங்காஃபில் இருக்காங்க.
முடிந்தால் விபரங்கள் தந்தால் அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்.
என் இ-மெயில் ஐடி: rani_karur@yahoo.com
நன்றி!

ஹாய் கீதா லக்ஷ்மி நானும் குவைத் தான் என்னகும் குழந்தை இல்லை pcod போர்ப்லம் தான் நான் சல்மிய வில் அப்போலோவில் சுஷ்மா என்ற டாக்டர் கிட்ட பாக்குறோம் இறைவன் நாடினால் கிடைக்கும் குவைத்தில் நீங்க எங்க இருக்கீங்க ?நான் மங்கப்

ஹாய் ரம்யா நானும் குவைதில் தான் இருக்றேன். எங்க ட்ரீட்மென்ட் போறீங்க? என் mail தருகிறேன் என்னோட தோழி கூட ட்ரீட்மென்ட் போறாங்க நான் அவர்கள் contact தருகிறேன். graceravi31@gmail.com. நாங்க பாஹீளில் இருக்கிறோம்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் நானும் குவைதில் தான் இருக்றேன். எங்க ட்ரீட்மென்ட் போறீங்க? என் mail தருகிறேன் என்னோட தோழி கூட ட்ரீட்மென்ட் போறாங்க நான் அவர்கள் contact தருகிறேன். graceravi31@gmail.com. நாங்க பாஹீளில் இருக்கிறோம்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்