வறட்டு இருமலுக்கு, உதவுங்கள் தோழிகளே

தயவுசெய்து எனக்கு உதவுங்கள் தோழிகளே ,என் மகளுக்கு 11/2 வயது ஆகிறது. அவளுக்கு சளி பிடித்துள்ளது. மிகவும் வறட்டு இருமலாக உள்ளது, மருந்து குடுத்தும் சரி ஆகவில்லை . என்ன செய்வது தயவு செய்து உதவுங்கல் தோழிகளே

Madem udane nalla child doctoridam sellauvm oK,

வறட்டு இருமலுக்கு,காய்ச்சி ஆறிய வெண்ணீர் கொடுங்கள்.

இருமி இருமி தொண்டை புண்ணாகி இருக்கும், தேன் கொடுங்கள்.

ரொம்ப ஹார்ட கடித்து முழுங்கும் உணவு கொடுக்க வேண்டாம் , கொடுத்தால் தொண்டையில் அடைத்து கொண்டு வாமிட் வரும், லைட்டான ஆகாரம் கொடுங்கள்.
பாலில் காய்ச்சி குடிக்கும் பக்குவத்தில் ஆற்றி, தேன் கலந்து கொடுங்கள்.

மஞ்சள் தூளில் சிறிது தேனை குழைத்து நாக்கில் வைத்து முழுங்க சொல்லுங்கள்

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

மருத்துவரிடம் போயும் இருமல் மாறவில்லையென்றால் பொறுமையாக இருங்கள்..இன்னும் இருமல் மருந்து வாங்கி கொடுக்க கொடுக்க கூடிக் கொண்டே தான் இருக்கும்..அடிக்கடி வெதுவெதுப்பாகெ எதையாவது ஒரு சிப்பாவது குடிக்க கொடுங்கள்..தண்ணீர் பால் எதுவுமே வெதுவெதுப்பாக கொடுங்கள்...மேலே சொன்ன தேன் மஞ்சள் நல்ல மருந்து...இது அனேகமாக இரவில் படுத்தால் தான் அதிகமாகும்...கால் பாதத்தில் விக்ஸ் தேய்த்து சாக்ஸ் போட்டு படுக்க செய்யுங்கள்..பாத்ரூமில் பக்கெட்டில் கொதிக்கும் வெண்ணீரை திருப்பி கதவை சாத்தி குழந்தையோடு நீங்களும் தூரமாக நில்லுங்கள்..அங்கு கிளம்பும் ஆவி குழந்தைக்கு நல்லது.
மூச்சு விட நேரமில்லாத அளவு விடாமல் இருமினால் வீசிங் ப்ரச்சனை உண்டா என்று மருத்துவரை சந்தித்து பாருங்கள்.ஆப்பில்,மாதுளம் ஜூஸ் கொடுத்து பாருங்கள்.நிச்சயம் சில நாட்களில் மாறிவிடும்.

மிகவும் நன்றி தளிகா அக்கா, ஜலீலா அக்கா. நான் மஞ்சளில் தேன் கலந்து கொடுக்கிரேன்.தங்களின் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.பால் மட்டும்தான் குடிக்கிறாள். சாதம் சாப்பிடுவதில்லை எப்பொழுதுமே. அவளுக்கு எப்படி feeding bottle பழக்கத்தை மறக்கடிப்பது. இரவில் 2 அல்லது 3 முறை எழுதிருப்பாள். எப்படி அவளை உணவு உண்ண வைப்பது. என்ன உணவு காலை, மதியம், இரவு குடுப்பது. சொல்லுங்கள் தோழிகளே. நான் துபயில் இருக்கிறேன்.

Dear madame,
I donot know which kind of medecine you followed. Pl.consult a Homeo doctor and have the treatment. In the meanwhile y
buy the herbal medicine named CHITRUARRATHAI it is in the rose colour just like dryginger but very hard to powder. Make this herbal powder and make itas tea diccatuion (one teaapoon powder one glass of water mskr it to boil
reduce it 1/3. It is so thick just like rose essence with Kara tate.
Add with milk and sugar and drinkit three or four times a day. If she is able to chew that as bublegum for atleast for oneday . It will reduced the coughand cold
Bessst wishes
Anbudan K.Poongothai
adding some medicine today 26th june
Athimaduram podiyai oru citigai alvu thanil kalandu nakkil thadavaum.

anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வறட்டு இருமலுக்கு பனங்கர்கண்டில் மிளகு பொடி சேர்த்து 1/2 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும். சரிஆகிடும்

medicine to be known.

Anaivarukkum vazhrhukkal...Assalamu alaikkum....Jaleela avarhalim maruthuvamana manjal honey. Manjal + honey + milagu. Saapittom udhane varattu irumal nindtadhu. Mikka mahilchi. Jazakku mullah khair JALEELA.....

மேலும் சில பதிவுகள்