சாரதாவுக்கு ஆண் குழந்தை

நமது அறுசுவை உறுப்பினர் திருமதி சாரதாவுக்கு (சென்னையில் கெட் டு கெதர் நடந்த போது வந்திருந்தார்) இரண்டாவது ஆண் குழந்தை ஏப்ரல் 30ம் தேதி பிறந்திருக்கிறது. முதல் குழந்தை பெண் அமிர்தவர்ஷினி. சாரதா எனக்கு நேற்று போன் செய்திருந்தார். அவரை வாழ்த்த விரும்புவர்கள் வாழ்த்தலாம்.

சாரதா உங்கள் மகன் எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

சாரதா மேடம், வாழ்த்துக்கல், எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

சாராத மேடம் உங்கள் மகன் எல்லா நலமும் பெற்று நீடுழி காலம் வாழ எனது வாழ்த்துக்கள்.
ஆமா மகனுக்கு பேர் வைதாச்சா?
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வணக்கம். நான் புதிய உறுப்பினர். வாழ்த்துகள். நல்ல உடல் நலனை பார்த்து கொள்ளவும்.வாழ்க வளமுடன்.

சாரதா உங்கள் மகன் எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
நீங்களும் உடம்பில் கவனம் எடுக்கவும். ஆண் குழந்தெ பிறந்தால் கல்கண்டு கொடுப்போம் .எங்களூக்கு அனுப்புவீர்களா?
?

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

சாரதா உங்கள் மகன் எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நீங்களும் உடம்பில் கவனம் எடுக்கவும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்