நாளை, (may20)என் மகனுக்கு 1 வது பிறந்தநாள் .எல்லாரும் அவனுக்காகவும், எங்கள் குடும்ப நலத்திற்கும் இறைவனை வேண்டிகொள்ளுஙகள் பா.எனக்கும் நாளைக்குதான் பிறந்த நாள்.(ஆனால், யாரும் வயதைக்கேட்காதீங்க! ஹிஹி)என் மகள் பிறந்த நாளுக்கு திரும்பவும் வருவேன் இதேபோல.
நன்றிகள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ப்ரியா உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்க வயசை சொல்லவேண்டாம் நீங்க பிறந்த வருஷம் மட்டும் சொல்லுங்க :)) அது போதும்:)
kavitha
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இந்த பிறந்த நாளில் எல்லா நலனும் சந்தோஷமும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
என்றும் அன்புடன்,
கவிதா
பிறந்தநாள் வாள்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாள்த்துக்கள் பிரியாவுக்கும், அன்புமகனுக்கும்
மகனின் பேர் சொன்னால் நல்லமே ?
?உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ரியா
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்
b'day wishes
சூப்பர்ப்பா.... அம்மவுக்கும் பிள்ளைக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.....இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..எல்லா சந்தோஷங்களோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்
Kalai
ஹாய் பிரியா உங்களுக்கும் உங்க
ஹாய் பிரியா உங்களுக்கும் உங்க மகனுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் வாழ்வில் சகல சந்தோஷங்களும் பெற நாங்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இந்த பிறந்த நாளில் எல்லா நலனும் சந்தோஷமும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Many more special hearty wishes to your cute son. Take care of your cute prince.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
happy birthday
ப்ரியா, உங்களுக்கும் குட்டி பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். உங்கள் பெண்ணின் பிறந்த நாளுக்கும் வாழ்த்துவோம்.
God bless
Hi Priya.. Wish him Many more happy returns of the day.
He will be gifted by all. let your dream for him will come true.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
hello, i wish u many many
hello, i wish u many many more happy returns of the day.
கனவு மெய்பட வேண்டும்.நடப்பவை யாவும் நன்மைகே.
வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
அன்புடன்,
வெண்ணிலா & குடும்பத்தினர்.