medicine

irregular periods kunamaka vali sollungal.

தினமும் dates சாப்பிடுஙள்.dont take complete rest.do normal walking..என் தோழிகும் இப்படிதான் இருந்தது.அவள் மருத்துவரின் ஆலோசனைபடி தினமும் இப்படிதான் செய்கிறாள்.மருத்துவர் அவளுக்கு ஒரு syrup குடுதாங்க.

thanks for ur reply.dates sapta weight increse aagumnu solranga, unmaya therila, apa ethana dates dailyum sapadreathu?atha sonna usefulla irukum.

கனவு மெய்பட வேண்டும்.நடப்பவை யாவும் நன்மைகே.

இஞ்சி
இஞ்சியை நன்கு இடித்து கஷாயம் வைத்து ஒரு ஸ்பூன் விகிதம் தினம் இரு வேளை விடாது சாப்பிடுங்கள்
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறு குடியுங்க
யோகா
paadhastasana செய்யுங்க
இந்த லிங்கை பாருங்க
http://www.discover-yoga-online.com/padahastasana.html

என்றும் அன்புடன்,
கவிதா

neenga pcod probelem irukkanu test pannunga pcod probelem illana doctor mentural probelem sariyaga few month continue tablets edunga probelem sariyakidum. don,t worry be happy

adi maram kolirnthalthan nooni maram valarum

Anbana mpaarthi,
Un vayadu enna endru theriyavillai. I think there is no need for you to excersice because you are a dancer and a valiball player and shuttle cock player. So you need only treatment for the harmone inbalance.
So you pl.consult a good homeopathy doctor inyour area. In my school I recomend to my students to homeopathy treatment only. Within two months
they cured. For you also I recomend homeo.

Do not worry about that.

Anbudan Poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ஒரு வைத்தியரைக் கலந்தாலோசிப்பதே நன்று என்பது என் அபிப்பிராயம்.

‍- இமா க்றிஸ்

HI friend enakkum appadi erundhu docter hormon check panni medecine kuduthanga....eppa kudithukkonnu eren.docterta poi parunga...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

pl you should eat a correct time and healthy food also. and i will suggest you will take more iron (dates and murugai keerai and vegetables and fruits also

இந்த இழை ஆங்கில இழையா!! ;) நான்தான் தப்பாக உள்ளே வந்து விட்டேனா! ;))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்