madurai friends unkalathu pathilai eathirparkiren

மதுரை நண்பர்களே! நான் அக்கவுண்ட்டாக பணிபுரிகிறேன், எனக்கு வீட்டில் இருந்தே பகுதிநேர வேலை செய்ய ஏதாவது வழி உள்ளதா! தங்கள் அணுபவத்தை அல்லது தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள், உங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

ஜெயந்தி மேடம் நான் ப்ரியா எனகும் சொன்த ஊர் மதுரை தான் . ஜெயந்திசுரெஷ்னு எனக்கு தெரிந்த மேடம் இருகாங்க .அவங்கலா இருபிங்கலொனு நினைசேன். சார் எஞ்சினியரா மேடம்?reply me

Priya Benjamin

Tution, is the best work for Part Time, or Tailoring, in madurai near my house ladies are stiching nighties, & getting money for Pcs.

நான் சிப்பி காளான் பண்ணை வைத்துள்ளேன். சிப்பி காளான் மொத்தமாக வேண்டுபவர்கள் அல்லது தொழில் செய்ய விரும்புபவர்கள் அணுகவும்

All is well

hi renuka, this is nandhini,i want the details about sippi kalan,am waiting for ur reply

hai renuka,
நான் சிப்பி காளான் வளர்ப்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் வீட்டின்முன் நிறைய open space உள்ளது. எவ்வளவு முதலீடு வேண்டும். மார்கெட்டிங் பற்றியும் சொல்லுங்கள்

டெய்லரிங் கத்துகலாம் இது கத்துகிட்டா நம்ம உடைகளையாவது தைத்து கொள்ளலாம் உங்களுக்கு மதுரையில் நல்ல தையல் பயிற்சி இருந்தால் சொல்லுங்கள் நானும் கத்துகிறேன் தோழி.

அன்புடன்
விஜி

no investment no fees work free. just copy paste work pls contact 9842615356

I NEED BULK MUSHROOM

SEND YOUR DETAILS
arun_u28@yahoo.com

please explain mushroom .i am interested in small business

hai jeyanthisuresh how r u. enda romba idea irukkupa. unka number thanka nan unkada romba tholil pathi solran

thank u

மேலும் சில பதிவுகள்