குடல் புற்றுநோய் குணமடையுமா ?

நண்பர்களே ! எனது மாமனாருக்கு 15 நாட்களுக்கு முன்பு குடலில் கேன்சர் ஆபரேஷன் நடந்தது . இப்பொழுது நலமாக உள்ளார் .இருந்தாலும் மனது கஷ்டமாக உள்ளது . கேன்சர் வந்தால் மறுபடியும் பரவும் என்று பலர் கூறுகின்றனர் . அவர் வயது 70 . அவருக்கு சக்கரை நோய் உள்ளது .நினைத்தாலே உள்ளம் நடுங்குகிறது .கேன்சரை பற்றி தெரிந்தவர்கள் எனக்கு ஆலோசனை சொல்லவும் .

உங்கள் மாமனார் கேன்சர் ஆப்ரேஷன் செய்து இப்போது நலமாக உள்ளார் , ரொம்ப சந்தோஷம்.
ஒன்றும் பயப்பட தேவையில்லை, டாக்டரின் ஆலோசனை படி நடக்க சொல்லுங்கள். அவர்கள் தொடர்ந்து செக் அப் வரசொல்வார்கள் அதன் படி போய் காண்பித்து சரியாக மாத்திரை மருந்து வகைகளை உட்கொள்ள சொல்லுங்கள்.

கார உணவு வ்கைகளை தவிர்த்து விடுஙக்ள்.

முட்டை வெள்ளைகரு தினம் இரண்டு சாப்பிட கொடுங்கல்.
முடிந்த வரை சூப் தினம் , (காய்கறி, கீரை, சிக்கன் எலும்பு) கொடுங்கள்.
கொத்து மல்லி துவையல் இது ரத்ததை சுத்த படுத்த அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
ஜவ்வரிசி ரொம்ப நல்லது அதில் தயாரிக்க கூடிய உணவு வகைகளை செய்து கொடுங்கள் இங்கு அறுசுவையிலேயே நிறைய ஜவ்வரிசி, வடை, உப்ப்புமா,க்ஞ்சி போல நிறைய உணவு வகைகள் இருக்கு அதை செய்து கொடுஙக்ள்.
பழங்கள் டக்டரின் ஆலோசனை படி பார்த்து கொடுங்கள்.
தொடர்ந்து 40 நாட்கள்
ஜவ்வரிசி யில் செய்த உணவு (அ) வெறும் ஜவ்வரிசியை வேகவைத்து சிறிது பால் கலந்து குடித்து வர குடல் புண்கள் சரியாகும், மாத்திரை அதிக மாக எடுக்கும் போது வாய் புண் வயிற்றூ புண் வரும், அதற்கும் ஜவ்வரிசி நல்லது.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலிலா ,உங்களின் உணவு முறைகள் பட்டியல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது .மிக்க நன்றி .இனி தினமும் ஜவ்வருசி கொடுக்கிறேன் .

daily give green tea.appricot fig also good.add small amount dry ginger, cardamom(1), cloves (1)in drinking water.

சகோதரி,
ரத்தப் புற்று நோய்க்கு ஓரிடத்தில் இலவசமாய் பச்சிலை தருகிறார்கள். இந்தப் பச்சிலை ரத்தத்தில் இருக்கும் புற்று நோய்க் கிருமிகளை நிச்சயம் அழித்து விடும். ரத்தப் புற்று நோயில் பாதிக்கப்பட்ட என் நண்பர் இன்று பரம சவுக்கியமாய் இருக்கிறார். அவசியம் உங்கள் மாமனாருக்கும் தரலாம். அந்த ஊருக்குச் சென்று வரும் செலவு மட்டும் தான். மருந்து இலவசம்.

சில பிரச்சினைகளை முன்னிட்டு இவ்விடத்தில் இடத்தைப் பற்றி தெரிவிக்க இயலாது. ஆகவே எனது முகவரிக்கு மெயில் அனுப்பவும். பச்சிலை கிடைக்குமிடத்தை தெரிவிக்கிறேன்.

thangavelmanickam@gmail.com

தங்கவேல் மாணிக்கம்

Dear தங்கவேல் மாணிக்கம் sir,

My brother is affected by blood cancer. please give the address to get tamil medicine to cure the blood cancer.

please send address to below my email id.
ganeshsankar1976@gamil.com

Thanks & regards
K.Sankar ganesh

is it small intestine or large intestine? உங்கள் மாமனாரின், clinical stage & tumor grade, போன்ற விவரங்கள் குறிப்பிட்டால் தெளிவான பதில் தர உதவியாக இருக்கும். நன்றி.

மேலும் சில பதிவுகள்