அனைவருக்கும் வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். திருமண நாளை முடிவு செய்யும் போது பெண்ணின் பிறந்த நாள் வரும் மாதத்திலோ அல்லது ஆணின் பிறந்த நாள் வரும் மாதத்திலோ திருமண தேதி வைக்கக் கூடாது என்று வழக்கத்தில் உள்ளது எந்த அளவு உண்மை ( அவரவர் நம்பிக்கையை பொறுத்து உள்ளது எனினும் அனைவரது கருத்து என்ன? )
திருமணம்
திருமணம் செய்ய கூடாத மாதம் இருக்கோ இல்லையோ , பிடிக்காதவாள கல்யாணம் பண்ண கூடாதுங்க ..
அப்படி தப்பி தவறி நடந்து போட்ட அவுளுதாங்க நரக வழக்கை...
வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
Hi soul
you are absolutely right. understanding is very important than any other thing.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
yes ramya its true i dnt know
yes ramya its true i dnt know the reasons but marriages will not be conducted on birth months of two. but now a days these cant be follow by any one
yes u r right soul, its their
yes u r right soul, its their life they should make it right
Unconditional Love
if u think of unconditional love-ie we have to love our family memebrs including Husband as "I WILL LOVE YOU "AS YOU ARE"", "I WILL ACCEPT BOTH YOUR GOODS & BADS", all human beings will have good & bad, so if we accept both as they are, then life will be simple & peacefull.
sorry i don't know about date of marriage