எடையை குறைக்க

ஹாய் ப்ரென்ட்ஸ் என் வயது 25. என் எடை 65. கடந்த ஒரு வருடத்திற்குள் எனது எடை ரொம்ப கூடி விட்டது. என் எடையை குறைக்க ஏதாவது வழி சொல்லுங்கள். ப்ளிஸ். வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்

hi soms. How are you? you can prefer yoga specially some aasanas.
drink plenty of water. daily morning in empty stmk drink 1 1/2 ltrs & don eat or drink anything for 1 hrs. it will work for you. go walking regularly.
but one thing you have to continue this properly.can do skipping. some one has given the opinion on honey with ginger. try it. avoid junk food. eat healthy food.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

drink a cup of lemon juice with honey in a empty stomach, it helps to reduce ur weight

drink a cup of lemon juice with honey in a empty stomach, it helps to reduce ur weight

drink a cup of lemon juice with honey in a empty stomach, it helps to reduce ur weight

whenever ur hungry drink plenty of lemon jucie with a tablespoon of honey in it instead of eating,do it for 1 week ,u will get a good result.

எடையை குறைக்க முதலில் நாம சரியான நேரத்தில் சாப்பிட பழகிக்கனும். சாப்பாட்டின் அளவு ஒரே மாதிரியாக இருக்குனும். காலையில எந்த அளவு உணவு எடுத்துக்கறோமோ அதே அளவு மதியம், இரவு நேரங்களில் எடுத்துக்கனும். பசிக்கிறதுனு உணவுவோட அளவை மாற்றக்கூடாது. ஒரு வேளை பட்டினியா இருந்தாலும் நாமே சாதாரணமா எடுத்துகற உணவின் அளவோடு குறைவாகதான் சாப்பிடனும். நாம ஒரு வேளை உணவு சாப்பிடாமல் இருக்கும்போது வயிறு சுருங்கி இருக்கும். அப்பொழுது அதிகமாக உணவு உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகாது. கூடுமானவரை சாப்பிடும்பொழுது தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்புறம் கொள்ளு தானியத்தை இரவு ஊறவைச்சு காலையில அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் எடை குறையும்.

add honey to hot water and drink in the morning with empty stomach.. it will reduce your weight..then dont sleep or lie down after eating breakfast lunch or dinner.. you should finish your dinner atleast 1.30 hrs before u go to sleep..eat your food in small quantities.. this will help u to reduce your weight..

தண்ணீர் நிறைய குடியுங்க குறைந்தது 8 கிளாஸ் குடியுங்க குளிர் பானங்களை தவிர்த்திடுங்க
ஒரே முறை சாப்பிடாமல் 5 to 6 small meals or snacks சாப்பிடுங்க
தினமும் 45 மினிட்ஸ் நடங்க எக்ஸ்ட்ரா கலோரீஸ் குறைந்து போகும் .
சின்ன சின்ன தட்டுகளை கொண்டு சாப்பிடுங்க
நீர் சத்துள்ள காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுங்க
நிறைய காய்கறி சாப்பிடுங்க. பொரித்து சாப்பிடாதீங்க
white sugar, white rice, and white flour களை தவிர்த்துவிட்டு whole கிரைன்,brown ரைஸ்,சம்பா குருணை,கேழ்வரகு,கொள்ளு சாப்பிடுங்க.
காபி,டீ,கொழுப்பு உள்ள பால் avoid பண்ணுங்க
யோகா செய்யுங்க
டிவி முன்னாடி ரொம்ப நேரம் உட்கறாதீங்க
உடற்பயிற்சி செய்யுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

Dear all friends

Thank You very much

I will try it.

bye from soms

Dear all friends

Thank You very much

I will try it.

bye from soms

மேலும் சில பதிவுகள்