இப்போ புதுமையா பழமையை பத்தி பேசலாமே...
நிறைய பழமொழிகள் பத்தி கேள்விபட்டு இருப்போம். அதோடு உன்மையான அர்த்தம் தெரியாமலே பயன்படுத்துவோம்ல... உன்மையான அர்த்தம் என்னென்னனு தெரிஞ்சவங்க சொல்லாமே. நானே ஆரம்பிக்கறேன்
* அடிதடி உதவுரமாரி அண்ணந்தம்பி உதவ மாட்டாங்க...
வழக்கத்துலே நாம அண்ணா தம்பியை தான் நினைக்றோம்.ஆனா உன்மையில்... இறைவனுடைய "திருவடி" உதவுவதை போல வேறொன்றும் உதவாது என்பது தான் பொருள்.
ம்ம்ம்ம் ஆர்ம்பிங்க.....
yes amutha
yes ammu.. am online rite now ;-) i ll be online mostly
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
if u have skye
if u have skye id..........v'l talk
அம்மு தங்கம்
அம்மு தங்கம் நான் ஆப்பீஸுலே இருக்கேன். என்ன பன்ன.. ஆப்பிஸுலே இதுக்கோஞ்சம் ஒவரா இருக்கும் இலெ. உங்க கிட்ட ஜி மெயில் ஐடி இருக்கா... சொல்லுங்க.. இன்வைட் பண்றேன் ;-)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
amutharidhu@gmail.com
amutharidhu@gmail.com
accept my invite ammu
accept my invite ammu
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
தலையை தடவி மூளையை உரிவான்:
தலையை தடவி மூளையை உரிவான்:
அதாவது சிலர் கெட்ட நோக்கத்துடன், சில கரியத்திற்காக உறவு வைத்து இருப்பார்கள். ஆனா ரொம்ப மோசம்னு சொல்றததான் இந்த பழமொழி.. பாசமா தலைய கோதி குடுக்றாப்ல தான் இருக்கம் அசந்தோம்னா காலி ;-)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
அறிந்த விளக்கம்
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம் சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்உபயோகிக்க வேண்டியிருக்கிறது ). பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம். படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம். பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து விடுவோம்.. ஆனால் இந்த பழமொழி வந்ததுக்கு மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம் கேள்விப்பட்டேன்
அறியாத விளக்கம்
புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள் எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசிகட்டமாக
அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள். அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல் வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன் இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து நிறைய பேரை அழித்து விடும் . இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர் பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என சொல்லி வைத்தார்கள் .
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாவ்.. யோகராணி
வாவ்.. யோகராணி.. நல்ல விளக்கம்.. இதுல இத்தன விஷயம் இருக்கா... நன்றி.. நெறைய பேர்க்கிட்ட சொல்லலாம்.. சும்மா ஒரு கெத்து காட்டலாம்ல.. ;-)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்:
கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்:
கூத்து நடத்துகிற கூத்தாடி இரவெல்லாம் ஆடி ஆடி கிழக்கே சூரியன் உதிக்கிறதா என பார்ப்பான்.. அப்போது தானே காசு கிடைக்கும். கூலிக்காரன் வேலையை செய்யும் போது மேற்கே சூரியன் மறைகிறதா என பார்ப்பான் .. அப்போது தானே ஊதியம் கிடைக்கும்.. அதாவது உலகம் பணம் ஒன்றை மட்டுமே தேடி போகிறது என் உணர்த்துவதுதான் இந்த பழமொழி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)