அம்மை நோய்

அம்மை நோய்க்கு தயவுசெய்து மருந்து கூறவும்.

நீங்கள் எந்த வகை அம்மை என்று கூறவில்லை
எல்லா அம்மையும் வைரஸ் தொற்று காரணமாக வரும்
முதலில் மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு கொள்ள வேண்டும்
1. 2 கப் ஓட்சை பதினைந்து நிமிடம் 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை துணியில் மூட்டை போல் கட்டி லேசான சுடு நீரில் மிதக்க விட்டு சிறிது சிறிதாக அந்த தண்ணீர் உற்றி குளிக்க்கலம்
2.வேப்பிலை தண்ணீரில் மஞ்சள் கலந்து குளிக்க வைக்கலாம்
3.வைட்டமின் இ நிறைந்த எண்ணையை பூசி குளிக்க வைக்கலாம்
நிறைய நீர் ஆகாரமாக கொடுக்க வேண்டும்
நிறைய பழம்,ஜூஸ்,நீர் சத்துள்ள எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக கொடுங்கள்
காற்றோட்டமான இடத்தில இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்

அம்மனை பிரார்த்தனை செய்யுங்கள்
வீட்டை சுத்தமாக வையுங்கள்
உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா மேடம்

தங்கள் பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி, மிகவும் தாமதமாக தங்களுக்கு பதில் போடுகிறேன். மன்னிக்கவும். எனக்கு நேரமின்மையே காரணம். இப்பொழுது அம்மை நோய் குணமாகிவிட்டது. என் சகோதரர்க்காக கேட்டேன். தங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்