இன்றய சிந்தனை

இன்னைக்கு நான் ஒன்னு சொல்ல நினைக்றேன்.

நம்ப எந்த ஒரு விஷயத்துக்கும் கடவுள தான் நம்பி இருக்கோம். ஆனா வேண்டுதல்ற பேருல நிறையா வேஸ்ட் பண்றோம்னு யாராவது நெனச்சு இருப்பீங்க... பால், தயிர், தேன், இளநி, பணம், வெள்ளி,தங்கம்னு இன்னும் எத்தனையோ செலவுகளை நாம சாமிக்காக செய்றோம். சாமி எப்பவாவது கேக்குமா ? எனக்கு அது வேணும் இது வேணும்னு.. அத பயனுள்ளதா செலவளிக்கலாமே. ஆசரமத்துக்கு குடுக்கற்து, படிக்க உதவுவதுனு எவ்வளவோ இருக்கு இல்லையா? அப்பவும் "பாத்திரம் அறிந்து பிச்சையிடு"னு சொல்றமாரி.. தகுதியானவர்களுக்கு செய்றது,,,,, செய்யணும்னு நெனக்றத விட பெரிசு... இல்லாம நம்மலே ரூம் போட்டு பக்காவா யோசிச்சு சோம்பேறி ஆக்கிடவும் கூடாது ;-)...இதுலே யார் மனசயாவது நான் புண்படுத்தி இருந்தா மன்னிச்சுடுங்க... ;-(

இத யாரும் பாக்கல போல இருக்கே

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா அக்கா நல்ல விஷயம் சொல்லி இருக்கிங்க.அதுல ஒன்னும் தப்பில்லையே எதுக்கு மன்னிப்பு

apdiyaaa ok thankx

இல்ல ஷமிலா.. மத்தவங்க நம்பிக்கையை கெடுக்றமாரியும் இருக்க கூடாதுல அதான்.. மன்னிப்பு . ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

small advice request from u i'm a christian my boy friend is a islamic boy.he ask me to convert to islam now what can i do.I also like to convert

தலைப்பயே மாத்தீட்டீங்க.. ;-)
1.காதல் திருமணத்தில் உங்களது மற்றும் அவரது பெற்றோரின் ச்ம்மதம் உள்ளதா?
2.இருவரும் நன்கு புரிந்து வைத்து உள்ளீர்களா?
3.நீங்கள் அவரது மதம் மாறும் பட்சத்தில் உங்களின் பெற்றோரின் கருத்து என்ன என தெரியுமா?
காதலுக்கு ஜாதி, மதம் , பேதம் இல்லை எனினும் நமது பெற்றோருக்கு என மனம், கவுரவம், மானம் எல்லாம் உள்ளது, அதை விட உங்களின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்து கொடுக்கும் பொறுப்பும் உள்ளது அருமை ஷமீலா..

எதுவானாலும் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து, கலட்ந்து பேசி முடிவு எடுக்கவும் என்பது என் பணிவான வேண்டிகோள்.
மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

thank you ramya akka.

I always think in the same way & also act in a same way, so when ever i pray to God, i always say "i will buy cloths or food for Orphange' when i got my job i sent money to worldvision. I have faith in God but that doen't mean that i have to spent money for God.

"DO GOOD, THINK GOOD, YOU WILL BE GOOD" this is my policy..

I am also from Erode in Solar, but currently living in New Nealand.
Happy to talk to you.

Glad to meet you too.. Happy that i got friend who's native is Erode. How are you ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

My pleasure.Good, thanks.

மேலும் சில பதிவுகள்