Hi,
Is someone there from Phoenix USA.If so plez let me know.Arusuvai's samayal kurippugal receipes are so good and great.Thank you Arusuvai.
Priya~
<!--break-->
Hi,
Is someone there from Phoenix USA.If so plez let me know.Arusuvai's samayal kurippugal receipes are so good and great.Thank you Arusuvai.
Priya~
<!--break-->
ஹாய்
naan phoenix இல் தான் இருக்கிரேன்.இங்கே வந்து 3 மாதம் ஆகிறது
hello
ஹலோ,
எப்படி இருக்கிங்க. என் பெயர் ப்ரியா. நான் phoenix வந்து 5 வருடம் ஆகி விட்டது. எனக்கு 21/2 வயதில் ஒரு பையன் இருக்கிறான். மீண்டும் உங்கள் பதிலில் சந்திபோம்.
இப்படிக்கு
ப்ரியா.
ஹாய்
nalla இருக்கேன்.neenga phoenix இல் எங்க இருக்கெங்க?என்னோட சொந்த ஊர் நாகர்கோவில்.திருமணம் ஆகி 1 வருடம் 2 மாதம் ஆகிறது. குழந்தை இல்லை.வெட்டியா veetla இருக்கேன். இப்பதான் சமையல் கொஞ்ஜம் டெவெலொப் ஆகிருக்கேன் :)
priyapanneer & shahubanath
வணக்கம் எப்படி இருக்கிறீர்கள். நான் சுபா. Mesa வில் இருக்கிறேன். என்னையும் உங்கள் Group ல சேர்த்துக்கொள்வீர்களா?
hello
ஹலோ,
நான் phoenix ல் (union hills near 51south join-next to tatum exit) ல் வசிக்கிறேன். அறுசுவை இருகும்போது சமையல் கவலை இல்லை. புது புது receipes கிடைக்கும். இங்கு நீங்கள் எங்கு உள்ளீர்கள். எனக்கு மிகவும் சந்தோசம் உங்களையும் சுபாவையும் பார்த்ததில். இனி நாமும் தொடர்பில் இருக்கலாம்.
இப்படிக்கு,
ப்ரியா~
priya,shahubanath,subha -- new friends
naan இன்னிக்கு அந்த வழியாக வந்தேன்.naan peoria வில் இருக்கிரேன்.வாங்க சுபா வந்து எங்க group ல சேர்ந்துகொங்க.உங்கள பத்தி சொல்லுங்க.
hello subha and shahu
நாம் மூவரும் 3 மூலையில் இருக்கிறோம். பரவாயில்லை atleast என்றாவது பார்த்துக்கொள்ளலாம். இனி இந்த பக்கம் வரும்போது வீட்டுக்கு அவசியம் வரவும்.சுபா உங்களைப் பற்றிக் கூறுங்கள்.
இப்படிக்கு,
ப்ரியா
priya,subha
கன்டிப்பா வரேன்.வேர யாருமே phoenix ல இல்லனு நினைக்குறேன்.சுபா எங்க போயிட்டேங்க.?
hello shahu
ஆமாம் phoenix ல யாருமே இல்லை போலிருக்கு, இந்த சுபாவையும் காணவில்லை.உங்கள் பதிலுக்கு நன்றி. சமையல் முடிந்துவிட்டதா? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? சாப்பிட வரலாமா?
ப்ரியா,சுபா
naan இன்னிக்கு காலிபிளவர் பிரியானி + மஷ்ரும் வருவல் பன்னுனேன்.சாப்பிட வாங்க.எல்லம் அருசுவை recipes தான். எனக்கு நொ ப்ரொப்லெம்.
உங்கள பத்தி சொல்லுங்க? உங்களுக்கு சொந்த ஊர் எது?சுபா பாக்கலனு நினைக்கிரேன்.