10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவமணிகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம் வாங்க?

முதல்லில் பத்தாம் வகுப்பு தேறிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள் . உங்களுக்கு நெருக்கமான மாணவர்களுக்கு இங்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம் . 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற நெல்லை ஜாஸ்மீனுக்கு முதலில் வாழ்த்துக்கள் . 494 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பெற்ற சென்னை மடிப்பாக்கம் பிரியங்கா கூடலூரை சேர்ந்த நிவேதா புதுசேரியை சேர்ந்த தமிழரசன் கரூரை சேர்ந்த சிவபிரியவுக்கு வாழ்த்துக்கள் . 493 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடம் பெற்ற 10 மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் .இதன் மூலம் எனது தங்கை ரீனா மற்றும் எனது நாத்தனார் மகன் பாஹாத் க்கும் எனது வாழ்த்துகள்

எனது friend வாணி அவர்களின் மகன் ரஞ்சீத் 10 ம் வகுப்பில் 398 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

நல்ல தலைப்பு லுதா.. 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்க்கு நல்வாழ்த்துக்கள்.. ;-).. அனைவரின் எதிர்காலம் நினைத்தபடி அமைய வேண்டுகிறேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

CONGRATS TO ALL WHO ATTENDED SSLC AND WISHES FOR YOUR +1& +2.

எனது அக்கா சுதாவின் மகன் அவினாஷ் பத்தாம் வகுப்பில் 392 மார்க்ஸ் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளான்.வாழ்த்துக்கள்.

நன்றி ரம்யா .உங்கள் வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் மிக்க நன்றி
நன்றி அமலா.வருங்காலத்துக்கும் வாழ்த்தும் உங்கள் அன்பிற்கு நன்றி
நன்றி சாம்ராட் .உங்கள் அக்கா மகன் அவினாஷ்க்கு எனது மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!
என் கணவரின் அண்ணன் மகள் மோனிஷா 458 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளாள்.
அறுசுவை மூலமாய் மோனிஷாவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!
என் சித்தி மகள் அப்ஸா 434 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளாள்.
அறுசுவை மூலமாய் அப்ஸாவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று நிலைஜையும் பெற்ற ஜாஸ்மின்,பிரியங்கா,நிவேதா,தமிழரசன் ,சிவப்பிரியா அனைவரும்
மேலும் கல்வியைத் தொடர்ந்து வாழ்வில் சிறக்க மனமார வாத்துகிறேன்.

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

என் அண்ணி மகள் நந்தினி 467 மார்க் வாங்கி இருக்கிறாள். அவளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்