Toronto வாசிகள் இருக்கிறீர்களா ?????

நான் கனாடாவில் டொரொன்டொவில் இருக்கிறேன்.
யாராவது இருந்தால் சொல்லுங்கள். சாயி பக்தர்கள் இருந்தாலும் தெரிவியுங்கள். நானும் சாயி பக்தை தான்.

இப்படிக்கு
தமயந்தி

ஹாய் தமயந்தி நலமாக இருக்கின்றீர்களா?நான் ஒட்டாவாவில் இருக்கின்ரேன்.முன்பு அறுசுவையில் நிரைய டொரன்டோ தோழிகள் இருந்தார்கள் இப்பொழுது ஒருவரையும் காணவில்லை உங்களுக்கு யாராவது உதவி செய்வார்கள்
அன்புடன்
காயத்திரி

hello thamayanthi how r u?
nan torotovil than erukiren. ninkal engu erukirerkal

vallikams

உண்மையாய் இரு.

Hello Vallikam,
நான் மார்க்கத்தில் இருக்க்கிறேன்.. மிகவும் சந்தோஷம்.பதில் அனுப்பியதற்கு. நான் இந்தியாவில் கோயம்புத்தூர். நீங்கள் எந்த ஊர்? கனடா வந்து 10 வருஷம் ஆச்சு. எனக்கு ஒரு சன் இருக்க்கிறான். நானும் வேலை செய்கிரேன்.

இப்படிக்கு
தமயந்தி

Hi gayathiri,
எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் சொல்வது சரிதான். இப்பொழுது யாரையும் கானோம். காத்திருபோம்

தமயந்தி

டொரொன்டொ தோழிகளா
வாங்க பழகளாம்

உண்மையாய் இரு.

டொரொன்டொ தோழிகளா
வாங்க பழகளாம்.
valli

உண்மையாய் இரு.

மேலும் சில பதிவுகள்