Boon Lay,Singapore

யாராவது Singapore Boon Layயில் இருக்கின்றீர்களா?

ஹாய் செல்வகணேஷ்

நான் ஜுரொங் ஈஸ்ட் ஸ்தீரிட் 24

சுசித்ரா

food

நாங்கள் Jurong westல் இருக்கிறோம்

hai selva, i am living in lake side ,you want see me ,myph no 82550745

ஆஹா.. இந்த பெயரையெல்லாம் கேட்குறப்ப பழைய ஞாபகங்கள் மனசுல ஓடுது.. பெடோக் மக்கள் யாராவது Chai Chee street ல இருக்கீங்களா? 51 Block? விட்டு வந்து பத்து வருசம் ஆச்சு.. கூடிய சீக்கிரம் அறுசுவை ஆபிஸ்ஸை அங்க ஓபன் பண்ணனும்.. :-)

அட்மின் அண்ணா சீக்கிரம் சிங்கையிலும் (முடிஞ்சா பத்தாம் இந்தோனேஷியாவி :))அறுசுவை ஓப்பன் பண்ணுங்க உங்களுக்காக நானே அடுத்த வாரம் பெடோக் Chai Chee street போய் 51 Block பத்திரமா இருக்கான்னு பார்த்துட்டு வந்துடறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்தோனேசியா வேண்டாம்ங்க.. எப்ப பூகம்பம் வரும்னு சொல்ல முடியாது.. நாமளே இப்பத்தான் (மனக்)கோட்டை கட்ட ஆரம்பிச்சு இருக்கோம். அது தகர்ந்திடக் கூடாதில்லை.. :-) எப்பவும் பிடிச்ச நாடு சிங்கப்பூர்தான். செட்டில் ஆகப் போறதும் அங்கேதான். :-) அங்க எதாவது கம்ப்யூட்டர் தொடைக்கிற வேலை யாராச்சும் வாங்கிக் கொடுத்தாங்கன்னா, நாளைக்கே மூட்டையை கட்டிடுவேன்.. :-)

அப்புறம், 51 ப்ளாக் போனீங்கன்னா, நம்ம பக்கத்து ஊரு(பொரவச்சேரி) பாய் ஒருத்தர் கீழே பெட்டி கடை வச்சிருக்காரு. அவரு எப்படி இருக்காரு, வியாபாரம் எல்லாம் நல்லா போகுதான்னு விசாரிச்சு சொல்லுங்க.. :-)

நானும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்தீரிட் 24 ல தான் இருக்கேன்.
நீங்க எந்த பிளாக்?

மேலும் சில பதிவுகள்